தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோது போட்டோ ஷூட் மேற்கொண்டு அந்த புகைப்படங்களை வெளியீட்டு லைக்குகளையும் கமெண்ட்களையும் குவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் போன் நம்பர் வேண்டும் என்று கேட்டுள்ளார் […]
Tag: ShrutiHaasan
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நடிகர் கமல் ஹாசனின் குடும்பம் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டனர். உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க நோய்த்தொற்று இருப்பவர்களும், வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களும் தங்களைதாங்களே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக லண்டன் சென்ற நடிகை ஸ்ருதிஹாசன் தன்னைத்தானே தனிமைபடுத்திக்கொண்டுள்ளார். அதேபோல், அவரது தாயார் சரிகா மும்பையில் […]
கஜோல், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘தேவி’ என்ற குறும்படம் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. பெண்களே நடித்து பெண் இயக்குநர் பிரியங்கா பானர்ஜி இயக்கும் ‘தேவி’ என்ற குறும்படம் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப்படத்தில் கஜோல், ஸ்ருதி ஹாசன், நேகா துபியா, நீனா குல்கர்னி, முக்தா பார்வே, சந்தியா மெத்ரே, ரமா ஜோஷி, ஷிவானி ரகுவன்ஷி, யஷஸ்வினி தயமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப்படம் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் […]
அப்பா கமலஹாசன் அரசியலில் எடுக்கக்கூடிய எந்த முடிவாக இருந்தாலும் அவருக்கு ஆதரவு கொடுப்பேன் என நடிகையும், கமல்ஹாசனின் மூத்த மகளுமான ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மாலில் புதிய செல்போன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ருதி ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய செல்போன் கடையை திறந்து வைத்து, 1+ செல்போனின் புதிய மாடலை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ருதி ஹாசன், கோவை […]
தெலுங்கு சினிமா எனக்கு ஒரு வீடு போலத்தான் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக நடித்துவரும் ஸ்ருதிஹாசன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். அமெரிக்கன் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிப்பதன் மூலம் ஹாலிவுட்டிலும் காலெடுத்து வைத்துள்ளார். தற்போது இவர் ‘ஃப்ரோசன் 2’ படத்தில் ‘எல்சா’ என்னும் கதாபாத்திரத்திற்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர், பாடகர், நடிகை, ட்ப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இவர் வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் தெலுங்கு சினிமா […]
சிறிய இடைவெளிக்கு பிறகு ஸ்ருதி ஹாசன் தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக தமிழில் ’லாபம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஸ்ருதி படங்களில் நடிக்காமல் இருந்த போது குண்டாகி விட்டார் என்று கிண்டல் செய்தனர். இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டியில், சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்வது, விமர்சிப்பது ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு எனக்கு அது பெரிதாக தெரியவில்லை. சமீபத்தில் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை. ஆனால் பலர் ஸ்ருதிக்கு திருமணம், […]
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷனும், இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்டும் இணைந்து தயாரிக்கும் படத்தில் விஜய்சேதுபதியே கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.‘லாபம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராஜபாளையத்தில் தொடங்கிய நிலையில், மதுரை, குற்றாலம் […]
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷனும், இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்டும் இணைந்து தயாரிக்கும் படத்தில் விஜய்சேதுபதியே கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். Happy to joining again with #SPJhananthan sir 😍😍#LaabamShootKickStarts@shrutihaasan @vsp_productions @7CsPvtPte @Aaru_Dir @sathishoffl @KalaiActor @proyuvraaj […]
நடிகை ஸ்ருதிஹாசன் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிப்பை தொடருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழில் பிரபல நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவர் 2 ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகியிருந்தார். சமீபத்தில் இவர் தனது காதலனுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக போவதாக தகவல் பரவியது இதற்கு ஸ்ருதி மறுப்பு தெரிவித்தார். இது குறித்து தற்போது நடிகை ஸ்ருதஹாசன் விரைவில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க […]
பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் சினிமாவில் நடிக்காமல் விலகி இருப்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த 2 வருடமாக நடிப்பில் இருந்து விலகியுள்ளார். இதற்கு காரணம் அவர் ஒரு இசை ஆல்பம் தயாரித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில் நடிக்கவில்லை தவிர நடிப்பில் இருந்து நான் ஒய்வு பெற வில்லை. இன்னும் சில நாள்களில் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளேன். இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். என் தந்தை கமல்ஹாசன் அரசியலில் நுழைந்த பின் எனக்கும் அரசியல் மீது ஆர்வம் […]