குமரிமாவட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிவடைந்த பின் குற்ற சம்பவங்கள் குறையும் என குமரி மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆயுதப்படை வளாகத்தில் ரூபாய் 9.71 லட்சத்தில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை இன்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் திறந்து வைத்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியபோது, அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் எண் , நம்பர் பிளேட் தெளிவாக தெரிவதால் […]
Tag: SI
காவல்துறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்தில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று பரவல் குறையை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் காவல்துறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருக்கிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் […]
காவல் துறையில் காலியாக உள்ள 444 பணியிடங்களுக்கு ஏப்ரல் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக காவல் துறையில் காலியாக உள்ள 444 SI காலிப்பணியிடங்களுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கையர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. விண்ணப்பங்கள் www.tnusrb.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. இதற்கான வயது ,கல்வித்தகுதி மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விபரங்கள் வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் […]
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 444 காலி பணியிடங்களுக்கு மார்ச் 8 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. மற்ற துறைகளை தொடங்கி தற்போது தமிழக காவல் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. TNUSRB தேர்வு வாரியம் காவலர்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு TNUSRB (pc) […]
தமிழக காவல்துறையில் உள்ள 444 சார்பு ஆய்வாளர் பதவிக்கு மார்ச் 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு இணையதளம் மூலம் ஏப்ரல் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசு வெளியிட்ட வழிமுறைப்படி முதன்முறையாக தமிழ் மொழியில் தகுதி தேர்வு நடைபெறும். சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி தேர்வு அறிவிப்பு மார்ச் 8ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக 6,580 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில், மொத்தமாக 6 ஆயிரத்து 580 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு 1000 ரூபாய் ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு […]
கன்னியாகுமரியில் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு – கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி சோதனைச்சாவடியில் காவல் துறையினர் இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், காவல் உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த […]
நெட்டுப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர், காவல் குடியிருப்புக் கட்டடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். புதுச்சேரி நெட்டுப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக விமல்குமார் பணியாற்றி வந்தார். வில்லியனூரில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்த இவர், இன்று மதியம் காவல் நிலையத்திற்கு அருகே உள்ள காவலர் குடியிருப்புக் கட்டடம் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விமல்குமார் குடும்பப் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா […]