Categories
மாநில செய்திகள்

தேர்வர்களே…! SI பணி: ஹால்டிக்கெட் வெளியீடு…. அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் https://www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேவர்கள் தங்கள் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பதிவிட்டு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |