Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தயாராக இருந்த விமானம்…. பயணிக்கு ஏற்பட்ட துயரம்…. பதட்டமாக நகர்ந்த நிமிடங்கள்…!!

விமானம் புறப்பட இருந்த நேரத்தில் அதில் பயணம் செய்த ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து 148 பயணிகளுடன் விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இந்த விமானத்தில் மத்திய உள்துறை இணை மந்திரிகிஷன் ரெட்டி இருந்துள்ளார். இந்நிலையில் விமானம் ஓடுபாதையில் ஓட தயாராக இருந்துள்ளது. அப்போது திடீரென சென்னை பெரம்பூரில் வசித்துவரும் தயாளன் என்ற பணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்து விட்டார். இதுகுறித்து விமானி உடனடியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மரணம்தான் தீர்வா…?? எலி பேஸ்டை தின்ற வாலிபர்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

உடல் நலம் சரியில்லாததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இருந்தை கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம் என்ற மகன் உள்ளார். இவர் பல மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும், உடல் நலம் சரியாகவில்லை. இந்நிலையில் ஆனைவாரி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்ற செல்வம் விரக்தியில் அங்கு இருந்த எலிபேஸ்டை சாப்பிட்டு மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணம்…?? பெண் போலீசார் எடுத்த விபரீத முடிவு… கடலூரில் பரபரப்பு…!!

பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நடுவீரப்பட்டு போலீஸ் சரகம் பத்திரக்கோட்டை பகுதியில் நாகமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். சரண்யா அரியலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்ட சரண்யா கடந்த இரண்டு மாதமாக விடுமுறை எடுத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின் சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பிய சரண்யாவிற்கு மறுபடியும் உடல்நிலை சரியில்லாமல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்கையும் சரியாகல…. என்ன செய்றதுன்னு தெரியல… வியாபாரியின் விபரீத முடிவு….!!

உடல்நல பாதிப்பால் மனமுடைந்த தேங்காய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கோபம்பட்டி கிராமத்தில் சேட்டு என்ற தேங்காய் வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பார்த்தும், அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை. இந்நிலையில் வளத்தூர் கிராமத்திற்கு தேங்காய் விற்க சென்றுள்ளார். அப்போது இவர் அம்பேத்கர் நகரில் இருக்கும் முனிராஜ் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் […]

Categories

Tech |