மிளகு உருளைக்கிழங்கு வறுவல் தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 2 மிளகு தூள் – 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் – சிறிது சோம்பு – 1/ 4 ஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவைக்கேற்ப பூண்டு – 3 பற்கள் மஞ்சள்தூள் – சிறிது எண்ணைய் – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு , நசுக்கிய பூண்டு ,கறிவேப்பிலை , நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து […]
Tag: sidish
புதினா பன்னீர் கிரேவி தேவையான பொருட்கள் : பன்னீர் – 1 கப் புதினா இலை – 1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை – சிறிதளவு வெங்காயம் – 1 தக்காளி – 1 பச்சை மிளகாய் – 1 சர்க்கரை – 1/2 டீஸ்பூன் எண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பன்னீரை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும் . புதினாவுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் , தக்காளி, […]
ஹைதராபாத் கத்தரிக்காய் கறி தேவையான பொருட்கள்: விதையில்லாத கத்திரிக்காய் – 10 தக்காளி – 1 பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 4 பால் – 1 கப் கிராம்பு – 1 ஏலக்காய் – 1 பட்டை – 1 சோம்பு – 1 தேக்கரண்டி கசகசா – 1 1/2 தேக்கரண்டி முந்திரிப் பருப்பு – 10 வேர்க்கடலை – 1 ஸ்பூன் எள் – 1 தேக்கரண்டி கொப்பரைத் […]
பூண்டு தக்காளி சட்னி தேவையான பொருட்கள் : தக்காளி – 3 பூண்டு – 10 மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவைக்கேற்ப நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் செய்முறை : முதலில் தக்காளி , பூண்டு , உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் .கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , கறிவேப்பிலை , மிளகாய் தூள் , அரைத்த விழுது […]
கடலைப்பருப்பு காரச்சட்னி தேவையான பொருட்கள் : கடலைப் பருப்பு – 1/4 கப் வரமிளகாய் – 8 தேங்காய் துருவல் – 1/4 கப் புளி – சிறிது உப்பு – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் புளி மற்றும் வரமிளகாயை […]
சுவையான தக்காளி குழம்பு தேவையான பொருள்கள் : நாட்டுத் தக்காளி – 4 பச்சை மிளகாய் – 1 பூண்டு – 2 பற்கள் சீரகத்தூள் – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் தனியாத்தூள் – 2 டீஸ்பூன் கடுகு- 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை […]
ரோட்டுக்கடை வெங்காயச்சட்னி தேவையான பொருட்கள் : வெங்காயம் – 2 வரமிளகாய் – 5 உப்பு – தேவைக்கேற்ப பூண்டு – 3 தக்காளி – 1 கடுகு – 1/4 ஸ்பூன் உளுந்து – 1/2 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய் , பூண்டு , வெங்காயம் சேர்த்து வதக்கி பின் முழு தக்காளி பழத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும் […]
உளுந்து சட்னி தேவையான பொருட்கள் : உளுந்தம்பருப்பு – 3 டீஸ்பூன் வரமிளகாய் – 2 பூண்டு – 1 புளி – சிறிது வெல்லம் – சிறிது தேங்காய் துண்டுகள் – 3 உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும் .பின் இதனுடன் தேங்காய் துண்டுகள் , புளி , பூண்டு , […]
சரவணபவன் காரச்சட்னி தேவையான பொருட்கள் : வெங்காயம் – 1 தக்காளி – 3 கடுகு – 1/4 ஸ்பூன் கடலைப்பருப்பு – 1 ஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 5 பூண்டு – 3 பற்கள் கொத்தமல்லித்தழை – சிறிதளவு துருவிய கேரட் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது கறிவேப்பிலை – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி […]
எள்ளு துவையல் தேவையான பொருட்கள் : கறுப்பு எள்ளு – 3 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 புளி – நெல்லிக்காயளவு பூண்டு பற்கள் – 2 எண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் எள்ளை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு , மிளகாய், பூண்டு, […]
செளசெள சட்னி தேவையான பொருட்கள் : செளசெள – 1 கப் கொத்தமல்லித்தழை – 300 கிராம் உளுந்து – 3 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் புளி – எலுமிச்சை அளவு காய்ந்த மிளகாய் – 5 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 3 டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் , நறுக்கிய […]
எள்ளுப்பொடி தேவையான பொருட்கள் : எள்ளு – 150 கிராம் வரமிளகாய் – 15 கருப்பு உளுந்து – 200 கிராம் கறிவேப்பிலை – 4 கொத்துக்கள் பெருங்காயம் – 2 துண்டுகள் கல் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கடாயில் எள்ளை போட்டு நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் உளுந்து , கறிவேப்பிலை , வரமிளகாய் , பெருங்காயம் மற்றும் உப்பு என தனித்தனியாக வறுத்து ஆறவிட்டு எள்ளுடன் சேர்த்து […]
தேவையான பொருட்கள் : தக்காளி – 2 பூண்டு – 8 வரமிளகாய் – 5 சின்னவெங்காயம் – 3 நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப பெருங்காயத்தூள் – சிறிது செய்முறை : முதலில் வெங்காயம் , பூண்டு , வரமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு […]
வேப்பம்பூ துவையல் தேவையான பொருட்கள் : வேப்பம்பூ – 1 கப் கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன் வேர்க்கடலை – 100 கிராம் கடுகு – 1/4 ஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 2 உப்பு – தேவைக்கேற்ப புளி – சிறிது எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, வேப்பம்பூவைச் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும் . […]
தக்காளி மல்லி சட்னி தேவையான பொருட்கள் : கொத்தமல்லித்தழை – 1 கட்டு பச்சைமிளகாய் – 4 தக்காளி – 3 சீரகம் – 1/2 ஸ்பூன புளி – சிறிது பூண்டு – 2 பற்கள் உப்பு – தேவைக்கேற்ப நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப வரமிளகாய் – 2 கடுகு – 1/4 ஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய் , […]
வேர்க்கடலைப் பொடி தேவையான பொருட்கள் : வேர்க்கடலை – 1 கப் உளுத்தம்பருப்பு – 1/4 கப் கடலைப்பருப்பு – 1/4 கப் காய்ந்த மிளகாய் – 6 பெருங்காயம் – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 டீஸ்பூன் செய்முறை: முதலில் கடாயில் வேர்க்கடலையை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் கடாயில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து வறுக்க வேண்டும். வறுத்த பருப்புகள் , […]
கல்யாணவீட்டு கோஸ் பொரியல் தேவையான பொருட்கள் : முட்டைகோஸ் – 1/2 கிலோ பல்லாரி – 1 மிளகாய் – 3 கடுகு – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப சீரகம் – 1 சிட்டிகை தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன் பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் பூண்டு – 5 பற்கள் எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் நறுக்கிய கோஸ் , பாசிப்பருப்பு மற்றும் உப்பு […]
கையேந்தி பவன் காரச்சட்னி தேவையான பொருட்கள் : பூண்டு – 4 பற்கள் தனியா – 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – தேவைக்கேற்ப வரமிளகாய் – 12 இஞ்சி – சிறிய துண்டு [ 1 இன்ஞ் ] பல்லாரி – 2 தக்காளி – 2 புளி – சிறிது பெருங்காயத்தூள் – சிறிது கறிவேப்பிலை – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : ஒரு கடாயில் […]
வேர்க்கடலை சட்னி
வேர்க்கடலை சட்னி தேவையான பொருட்கள் : வறுத்த வேர்க்கடலை – 1/2 கப் நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் சின்னவெங்காயம் – 6 பூண்டு – 4 பற்கள் புளி – சிறிது வரமிளகாய் – 6 துருவிய தேங்காய் – 3 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு- 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் , சின்னவெங்காயம் , பூண்டு […]
தேங்காய் பால் சொதி தேவையான பொருட்கள் : கெட்டியான தேங்காய் பால் – 1 கப் இஞ்சி – சிறிய துண்டு எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன் கொத்தமல்லி இலை – சிறிதளவு உப்பு – தேவைக்கேற்ப வேகவைக்க : கேரட் – 1 பீன்ஸ் -10 முருங்கைக்காய் – 1 உருளைக்கிழங்கு – 1 பச்சை பட்டாணி – 1/2 கப் பாசிப்பருப்பு – 1/4 கப் தாளிக்க : எண்ணெய் – 1 […]
கோவைக்காய் பொரியல் தேவையானபொருட்கள் : கோவைக்காய் – 250 கிராம் சின்னவெங்காயம் – 20 தக்காளி – 1 மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி […]
புடலங்காய் சட்னி தேவையானபொருட்கள் : சின்னவெங்காயம் – 10 தக்காளி – 1 வரமிளகாய் – 3 புடலங்காய் – 1 புளி – சிறிது நல்லெணெய் – தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப தாளிக்க : கடுகு – 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் புடலங்காயை தோல் நீக்கி , விதைகளுடன் சிறு துண்டுகளாக […]
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சென்னா மசாலா தேவையானபொருட்கள் : வேகவைத்த கொண்டைக்கடலை – 1 கப் தக்காளி – 2 பிரிஞ்சி இலை – 1 சீரகம் – 1/2 ஸ்பூன் கடுகு – 1/2 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் மல்லிதூள் – 3/4 ஸ்பூன் சென்னா மசாலா – 1/2 ஸ்பூன் கஸ்தூரி மேத்தி – 1 ஸ்பூன் உப்பு – தேவையானஅளவு அரைக்க […]
மாங்காய் பச்சடி தேவையான பொருட்கள் : மாங்காய் – 4 பச்சை மிளகாய் – 8 வெங்காயம் – 1 மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு சர்க்கரை – 3 டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1/2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு , உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை […]
முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல் தேவையான பொருட்கள்: வெங்காயம் – 2 தக்காளி – 2 முருங்கைக்காய் – 2 கத்திரிக்காய் – 2 மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கடுகு – 1 டீஸ்பூன் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய் , முருங்கைக்காய் , உப்பு மற்றும் […]
மீன் முட்டை பொரியல் தேவையான பொருட்கள்: மீன் முட்டை – 500 கிராம் சின்ன வெங்காயம் – 500 கிராம் பூண்டு – 20 பற்கள் மஞ்சள்தூள் – சிறிதளவு பச்சைமிளகாய் – 8 இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவையான அளவு தேங்காய் துருவல் – சிறிதளவு செய்முறை: முதலில் மீன் முட்டையை நன்றாக சுத்தம் செய்து கொள்ள […]
விருதுநகர் மட்டன் சுக்கா தேவையான பொருட்கள் : சின்னவெங்காயம் – 250 கிராம் எலும்பில்லாத மட்டன் – 250 கிராம் இஞ்சி – 60 கிராம் பூண்டு – 60 கிராம் சீரகத்தூள் – 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 3 நல்லெண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வெங்காயத்தையும், மட்டனையும் சிறிய துண்டுகளாக வெட்டிக் […]
எண்ணெய் கத்தரிக்காய் தேவையானப் பொருட்கள் : கத்தரிக்காய் – 1/2 கிலோ எண்ணெய் – தேவையான அளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன் தனியா – 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 1 பெருங்காயத் தூள்- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு ஏற்ப செய்முறை : […]
மொச்சைக்கொட்டை காரக்குழம்பு தேவையான பொருட்கள் : மொச்சைக்கொட்டை – 1/2 கப் மிளகாய்த்தூள் – 1 1/2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையான அளவு புளிக்கரைசல் – 1 டம்ளர் வெல்லம் – சிறிதளவு பூண்டு – 5 பல் தேங்காய் அரைத்த விழுது – 3 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப தாளிக்க: கடுகு- 1/2 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் வெங்காய வடகம் – 1 கறிவேப்பிலை […]
நாட்டுக் கோழி வறுவல் தேவையான பொருட்கள் : நாட்டுக்கோழிக் கறி – 1 கிலோ வெங்காயம் – 4 தக்காளி – 2 இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன் பச்சைமிளகாய் – 2 மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு அரைக்க: தேங்காய்த்துருவல் – 7 டேபிள்ஸ்பூன் மிளகு – காரத்திற்கேற்ப செய்முறை: முதலில் கோழிக்கறியுடன் மஞ்சள்தூள் , உப்பு, சிறிது […]
தேங்காய் சம்பல் தேவையான பொருட்கள் : துருவிய தேங்காய் – 1 கப் சின்ன வெங்காயம் – 1/2 கப் வரமிளகாய் – 5 கடுகு , உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் மிக்ஸியில் வரமிளகாய் , உப்பு , துருவிய தேங்காயை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை , நறுக்கிய சின்னவெங்காயம் […]
கொண்டைக்கடலை மசாலா தேவையான பொருட்கள் : கொண்டைக்கடலை – 100 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 1 சாட் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 சிட்டிகை தேங்காய்ப் பால் 1/2 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கொண்டைக்கடலையை ஊற வைத்து பின் வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.ஒரு […]
பட்டாணி காலிஃப்ளவர் கூட்டு தேவையான பொருட்கள் : பச்சைப் பட்டாணி – 2 கப் காலிஃப்ளவர் – 2 கப் வெங்காயம் – 2 தக்காளி – 5 கடுகு – 1/4 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன் தனியாத்தூள் – 4 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1 சிட்டிகை கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பச்சைப் […]
மலபார் சிக்கன் ரோஸ்ட் தேவையான பொருட்கள்: சிக்கன் லெக் பீஸ் – 3 வெங்காயம் – 10 பச்சை மிளகாய் – 1 இஞ்சி – 1 துண்டு மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு சிக்கன் ஊற வைப்பதற்கு: இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் சோள […]
நெத்திலிக் கருவாடு கிரேவி தேவையான பொருட்கள் : நெத்திலி மீன் கருவாடு – 1/2 கிலோ பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 2 கறிவேப்பிலை – சிறிதளவு மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன் சோம்புத்தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் நெத்திலி கருவாட்டை வெந்நீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . ஒரு […]
நண்டு பிரட்டல் தேவையான பொருட்கள் : நண்டு – 1/4 கிலோ சின்ன வெங்காயம் – 5 தக்காளி – 1 கறிவேப்பிலை – சிறிதளவு மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன் தேங்காய் – 1/2 மூடி சோம்பு – 1 டீஸ்பூன் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் நண்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் தேங்காயுடன் […]
முருங்கைக் கீரை தொக்கு தேவையான பொருட்கள் : முருங்கை கீரை – 1 கப் உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 புளி – நெல்லிக்காய் அளவு எண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு பெருங்காயம் – சிறிதளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து தனித் தனியாக வறுத்தெடுக்க வேண்டும். பின் கீரையுடன் உப்பு, போட்டு வதக்கி எடுக்கவும். […]
மாங்காய் பருப்பு குழம்பு தேவையான பொருட்கள் : மாங்காய் – 1 துவரம்பருப்பு – 1/4 கப் சாம்பார் பொடி – 2 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு பச்சை மிளகாய் – 2 காய்ந்த மிளகாய் – 1 கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். மாங்காயை தண்ணீர் விட்டு தனியே வேக வைக்கவும். பின்னர் வெந்த மாங்காயுடன் […]
ஈரல் மிளகு வறுவல் தேவையான பொருட்கள் : ஈரல் – 500 கிராம் சின்ன வெங்காயம் – 200 கிராம் பச்சைமிளகாய் – 4 மிளகுத்தூள் – 4 டேபிள்ஸ்பூன் சீரகத்தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது – 4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஆட்டு ஈரலை நன்றாக சுத்தம் செய்து சிறு […]
எள்மிளகாய்ப்பொடி தேவையான பொருட்கள் : எள் – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 20 கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1 கப் கடலைப்பருப்பு – 1 கப் பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பின் எள்ளை வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும். இவை அனைத்தையும் ஒன்றாக , உப்பு சேர்த்து […]
பாசிப்பருப்பு கடையல் தேவையான பொருட்கள்: பாசிப் பருப்பு – 1 கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 4 கறிவேப்பிலை – சிறிது பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி கடுகு, […]
துவரை மொச்சை கிரேவி தேவையான பொருட்கள் : உரித்த துவரைக்காய் – 1 கப் தோல் உரித்த மொச்சை - 1 கப் தக்காளி – 4 இஞ்சி – சிறிய துண்டு பச்சை மிளகாய் – 2 கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரை, மொச்சை இரண்டையும் உப்பு சேர்த்து, வேகவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி, இஞ்சி, […]
கோவைக்காய் சிப்ஸ் தேவையான பொருட்கள் : கோவைக்காய் – 1/2 கிலோ பஜ்ஜி மாவு – 300 கிராம் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கோவைக்காயை சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும். பின் பஜ்ஜி மாவுடன் தேவையான அளவு உப்பு, நறுக்கிய கோவைக்காய் மற்றும் சிறிதளவு நீர் சேர்த்து, பிசிறிக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , காய்ந்ததும் கோவைக்காயை சூடான எண்ணெயில் உதிர்த்து சிவந்த பின் எடுத்தால் சூப்பரான கோவைக்காய் […]
செட்டிநாடு முட்டைக் குழம்பு தேவையான பொருட்கள் : முட்டை – 5 சின்ன வெங்காயம் – 10 பச்சைமிளகாய் – 2 தக்காளி – 2 இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன் மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன் மல்லித்தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் சோம்பு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – […]
பிரண்டைத் துவையல் தேவையான பொருட்கள் : பிரண்டை – 1 கப் சின்ன வெங்காயம் – 1 கப் மிளகு – 25 பச்சை மிளகாய் – 2 நெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, சுத்தம் செய்து நெய்விட்டு வதக்க வேண்டும். பிரண்டை நன்றாக வதங்கியதும் சின்ன வெங்காயம் , மிளகு ,பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, ஆறியதும் அரைத்தெடுத்தால் சத்துக்கள் நிறைந்த பிரண்டைத் […]
தட்டைப்பயறு கிரேவி தேவையான பொருட்கள்: தட்டைப்பயறு – 1/2 கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி – 1 துண்டு பூண்டு – 2 பற்கள் மஞ்சள் தூள் – 1/2 சிட்டிகை மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு […]
கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல் தேவையான பொருட்கள் : சின்ன உருளைக்கிழங்கு – 10 இஞ்சிபூண்டு விழுது – 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் எலுமிச்சை – 1 சோம்பு – 1/4 ஸ்பூன் கரம்மசாலாத்தூள் – 1/2 ஸ்பூன் சீரகம் – 1/4 ஸ்பூன் உளுந்து – 1/4 ஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் பூண்டு – 3 பல் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் […]
கத்திரிக்காய் ரோஸ்ட் தேவையான பொருட்கள் : கத்திரிக்காய் – 4 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் கத்திரிக்காயை நறுக்கி சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில் மிளகாய்த்தூள் , மஞ்சள்தூள் , மல்லித்தூள் , சீரகம் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து, அதில் கத்திரிக்காயைப் […]
செட்டிநாடு வத்தல் குழம்பு தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 100 கிராம் பூண்டு – 50 கிராம் சுண்டு வத்தல் – 10 தக்காளி – 1 புளி – எலுமிச்சையளவு குழம்பு மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி உப்பு – தேவைக்கு ஏற்ப கடுகு – 1 /4 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு – 1 /4 தேக்கரண்டி சீரகம் – 1 /4 தேக்கரண்டி மிளகு – 1 /4 தேக்கரண்டி வெந்தயம் […]
ஜவ்வரிசி வடகம் தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி – 1/4 கிலோ பச்சை மிளகாய் – 5 கசகசா – 10 கிராம் பெருங்காயம் – சிறிதளவு இஞ்சி – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஜவ்வரிசியை கழுவி முந்தைய நாள் இரவே ஊற வைக்க வேண்டும் .பின்னர் ஜவ்வரிசியுடன், பச்சை மிளகாய், கசகசா, பெருங்காயம்,உப்பு, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் மாவு அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, ஜவ்வரிசி வெந்ததும் […]