மீன் ஊறுகாய் தேவையான பொருட்கள்: மீன் – 1/4 கிலோ மிளகாய் தூள் – 3 மேஜைக்கரண்டி வெந்தயப்பொடி – 1/2 மேஜைக்கரண்டி பூண்டு – 1 இஞ்சி – ஒரு சிறிய துண்டு மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி வினிகர் – 1/4 கப் உப்பு – தேவையான அளவு கடுகு – 1/2 மேஜைக்கரண்டி கறிவேப்பில்லை – சிறிதளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் மீனை நன்றாக சுத்தம் […]
Tag: sidish
வெஜ் ஆம்லேட் தேவையான பொருட்கள் : கடலைப் பருப்பு – 1/4 கப் துவரம் பருப்பு – 1/4 கப் பாசிப் பருப்பு – 1/4 கப் உளுந்து – 1/4 கப் முந்திரி – 1/4 கப் மக்காச்சோளம் – 1/4 கப் முழு கோதுமை – 1/4 கப் பச்சைமிளகாய் – 2 பெரிய வெங்காயம் – 1 கறிவேப்பிலை – தேவையானஅளவு மஞ்சள் தூள் – தேவையானஅளவு மிளகுத் தூள் – தேவையானஅளவு உப்பு – தேவையானஅளவு செய்முறை: முதலில் துவரம் பருப்பு, கடலைப் […]
செட்டிநாடு மிளகாய் சட்னி தேவையான பொருட்கள் : வெங்காயம் – 4 வரமிளகாய் – 10 பூண்டு – 6 புளி – சிறிதளவு பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு : கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன் செய்முறை : முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், […]
காலிஃபிளவர் சட்னி தேவையான பொருட்கள் : காலிஃபிளவர் – 1/4 கிலோ தேங்காய் – ½ முடி ஏலக்காய் – 1/2 டீஸ்பூன் சோம்பு – 1/2 டீஸ்பூன் இஞ்சி – 1 சிறிய துண்டு மிளகாய் வற்றல் – 4 பூண்டு – 3 பல் கிராம்பு – 1 கசகசா – 1/2 டேபிள்ஸ்பூன் பட்டை – 1 சின்னவெங்காயம் – 10 தக்காளி – 1 முந்திரிப்பருப்பு – 5 குடைமிளகாய் – 1 […]
கொள்ளு சட்னி தேவையான பொருட்கள்: கொள்ளு – 1/2 கப் புளி – 1 துண்டு சீரகம் – 1/2 ஸ்பூன் பூண்டு – 4 பல் வத்தல் – 6 தேங்காய் – 1/2 கப் கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கொள்ளு, சீரகம், வத்தல் , தேங்காய், உப்பு சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் […]
செட்டிநாடு அயிர மீன் குழம்பு தேவையான பொருட்கள்: அயிரை மீன் – 500 கிராம் வெங்காயம் – 500 கிராம் தக்காளி – 4 பூண்டு – 10 பல் மிளகாய் – 6 கருவேப்பிலை – தேவையான அளவு கொத்தமல்லி இலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கடுகு – 1/4 ஸ்பூன் உ.பருப்பு – 1/2 ஸ்பூன் வெந்தயம் – 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி மல்லி […]
வாழைக்காய் பொரியல் தேவையான பொருட்கள் : வாழைக்காய் – 2 தனியா – 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 8 கடலைப்பருப்பு – 4 தேக்கரண்டி தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி கடுகு – 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு எண்ணெய் – தேவையானஅளவு கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் ஒரு கடாயில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, பொடியாக்கிக் கொள்ள வேண்டும் […]
சுவையான ஸ்பைசி செட்டிநாடு மீன் வறுவல் தேவையான பொருட்கள்: மீன் – 1/4 கிலோ மிளகு – 1 தேக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்டி சோம்பு – 1/2 தேக்கரண்டி இஞ்சி – 1 துண்டு பூண்டு – 4 பல் எலுமிச்சை – 1/2 சோளமாவு – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை வறுத்து நைசாக அரைக்க வேண்டும். […]
நெத்திலி மீன் வறுவல் நெத்திலி மீன் – 1 கப் மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன் தனியாதூள் – 3 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் செய்முறை : முதலில் நெத்திலி மீனுடன், மிளகாய்த்தூள் ,தனியாத்தூள், அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள் மற்றும் உப்பு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை சிறிது நேரம் […]
தால் கிரேவி தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – ஒரு கப் மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 4 சீரகம் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன் பூண்டு – 7 பற்கள் எண்ணெய் – 3 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: பாசிப்பருப்பை நன்றாக கழுவிக்கொண்டு இதனுடன் மூன்று கப் தண்ணீர், மஞ்சள்தூள் மற்றும் பச்சை மிளகாய் […]
பூண்டு சின்ன வெங்காய புளிக்குழம்பு தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் – 1 கப் பூண்டு – 1/2 கப் கறிவேப்பிலை – சிறிதளவு புளி – எலுமிச்சை அளவு சாம்பார் பொடி – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு வெல்லம் – சிறிதளவு கடுகு – சிறிதளவு வெந்தயம் – சிறிதளவு க.பருப்பு – சிறிதளவு சீரகம் – சிறிதளவு பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் […]
கடலைப்பருப்பு சட்னி தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு – 1/4 கப் தேங்காய் – 1/4 கப் வர மிளகாய் – 5 தக்காளி – 1 கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு கடுகு – 1/4 ஸ்பூன் உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை எண்ணெய் – தேவையானஅளவு செய்முறை : முதலில் ஒரு கடாயில் கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் தேங்காய், வரமிளகாய், […]
இட்லி பக்கோடா தேவையான பொருட்கள் : இட்லி – 5 பெரிய வெங்காயம் – 3 சோம்பு – 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் பூண்டு விழுது – 1 ஸ்பூன் அரிசி மாவு – 1/2 கப் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி மாவு, பெருங்காயத்தூள், சோம்பு, உப்பு, பூண்டு விழுது, […]
சுவையான முட்டை சிக்கன் தேவையான பொருட்கள் : சிக்கன் – 1 கப் முட்டை – 3 மிளகு – 1 தேக்கரண்டி இஞ்சி விழுது – 1/2 தேக்கரண்டி சோம்பு – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி உப்பு – தேவையானஅளவு தனியா தூள் – 1 தேக்கரண்டி தயிர் – 1/4 கப் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் சுத்தம் […]
வேர்க்கடலை பொடி தேவையான பொருட்கள் : வேர்க்கடலை – 1 கப் வறுத்த வெள்ளை எள் – 1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 பூண்டு – 3 பல் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வேர்க்கடலையை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்க வேண்டும். சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .
பூண்டு சட்னி தேவையான பொருட்கள் : பூண்டு – ஒரு கப் காய்ந்த மிளகாய் – தேவைக்கேற்ப புளி – எலுமிச்சை அளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டு , புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவேண்டும் . பின்னர் இதனை ஆற வைத்து, […]
கோவைக்காய் வறுவல் தேவையான பொருட்கள் : கோவைக்காய் – 1/4 கிலோ மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள் – காரத்திற்கேற்ப சீரகக்தூள் – 1 ஸ்பூன் தனியா தூள் – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கோவைக்காயை நறுக்கி மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பிசிறி கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் […]
தனியா சட்னி தேவையான பொருட்கள் : தனியா – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 10 பூண்டு – 2 பல் புளி – சிறிதளவு கடுகு – 1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 1/4 கப் எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப கறிவேப்பிலை – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் தனியாவை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த […]
புதினா சட்னி தேவையான பொருட்கள்: புதினா – 1 கட்டு வெங்காயம் – 1 மிளகாய் வத்தல் – 6 புளி – சிறிதளவு உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி பூண்டு – 3 பல் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை , வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கி கொள்ளவும் . பின் இதனுடன் சுத்தம் செய்த புதினா, புளி, மிளகாய் வத்தல் சேர்த்து […]
மட்டன் பெப்பர் ஃப்ரை தேவையான பொருட்கள்: மட்டன் – 1/4 கிலோ பெரிய வெங்காயம் – 2 பட்டை – 1 கிராம்பு – 1 ஏலக்காய் – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 5 கருவேப்பிலை – தேவையான அளவு மிளகு – 1 ஸ்பூன் சீரகப் பொடி – 1 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் […]
ரோட்டுக்கடை மட்டன் சால்னா தேவையான பொருட்கள்: மட்டன் – 1 கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 பட்டை- 1 கிராம்பு – 1 ஏலக்காய் – 2 பச்ச மிளகாய் – 4 மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் தனியாத் தூள் – 1 ஸ்பூன் தேங்காய்ப் பால் – 1 கப் இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் செய்முறை: முதலில் […]
செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா தேவையான பொருட்கள் : பன்னீர் – 1 கப் தக்காளி – 2 வெங்காயம் – 2 உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் கிராம்பு – 2 பட்டை – சிறிய துண்டு பிரியாணி இலை – 1 கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு காய்ந்த மிளகாய் – 5 மிளகு – 10 […]
வாழைக்காய் வடை தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 4 பச்சைப் பயறு – 100 கிராம் வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 10 இஞ்சி – ஒரு துண்டு கொத்தமல்லி – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைக்காய்களை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . பச்சைப் பயறை ஒரு மணி நேரம் ஊற வைத்து , பச்சைமிளகாய், இஞ்சி, தேவையான உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் […]
சேமியா பக்கோடா தேவையான பொருட்கள் : சேமியா – 1 கப் கடலைமாவு – 2 கப் பெரிய வெங்காயம் – 4 இஞ்சி – 2 துண்டு பச்சை மிளகாய் – 10 சோம்பு – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவைக்கு ஏற்ப எண்ணெய் – தேவைக்கு ஏற்ப செய்முறை: முதலில் சேமியாவை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் கடலை மாவு, வெங்காயம், சோம்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, […]
வெண்டைக்காய் பக்கோடா தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 1/4 கிலோ கடலை மாவு – 2 கப் மிளகாய்தூள் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – சுவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை எடுத்து சிறுசிறு துண்டுகளாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுத்தால் […]
மாங்காய் பச்சடி தேவையான பொருட்கள் : மாங்காய் – 2 பச்சை மிளகாய் – 6 வெங்காயம் – 1 மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு சர்க்கரை – 1/4 கப் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு , உளுத்தம்பருப்பு சேர்த்து, வதக்கி நறுக்கிய […]
பருப்பு சாத பொடி தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை – 1 கப் பூண்டு – 1 சிகப்பு மிளகாய் – 10 கொப்பரை தேங்காய் – 1 ஸ்பூன் நெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் நெய் விட்டு பொட்டுக் கடலை, சிகப்பு மிளகாய் சேர்த்து வறுத்து சிறிது உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் கொப்பரை தேங்காய், பூண்டு சேர்த்து அரைத்து எடுத்தால் பருப்பு சாத பொடி தயார் !!! […]
இஞ்சி தொக்கு தேவையான பொருட்கள்: இஞ்சி – 2 துண்டுகள் தனியா – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 தேங்காய் – 1/2 கப் கடுகு – 1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் புளி கரைச்சல்- 1 ஸ்பூன் பெருங்காயம் – ஒரு சிட்டிகை உப்பு – தேவையானஅளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் இஞ்சியை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சியை போட்டு வதக்கி எடுத்துக் […]
கேரட் சட்னி தேவையான பொருட்கள் : கேரட் – 5 வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 10 பூண்டு – 3 பல் புளி – சிறிதளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், வெங்காயம், கேரட், புளி , உப்பு மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் […]
பட்டர்பீன்ஸ் பொரியல் தேவையான பொருட்கள் : பட்டர் பீன்ஸ் – 1/4 கிலோ வெங்காயம் – 1 முந்திரி – 6 கசகசா – 1 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் பட்டை – 1 லவங்கம் – 1 தேங்காய் துருவல் – 1/2 கப் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு கொத்தமல்லி – தேவையான அளவு உப்பு – தேவையான […]
குடமிளகாய் சட்னி தேவையான பொருட்கள் : குடமிளகாய் – 1 சின்ன வெங்காயம் – 1 கப் பச்சை மிளகாய் – 9 தக்காளி – 1 மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் புளி – எலுமிச்சை அளவு கடுகு – 1/4 டீஸ்பூன் சீரகம் – 1/4 டீஸ்பூன் வெந்தயம் – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான […]
பூண்டு துவையல் தேவையான பொருட்கள் : பூண்டு – 1 கப் காய்ந்த மிளகாய் – 2 புளி – சிறிதளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் பெருங்காயம் – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு- தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு பூண்டு, புளி,காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி அரைத்துக் கொள்ளவேண்டும். மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் […]
ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடி தேவையான பொருட்கள் : பொட்டுக்கடலை – 1 கப் காய்ந்த மிளகாய் – 7 பூண்டு – 4 பல் சீரகம் – 1/2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் காய்ந்த மிளகாய் மற்றும் சீரகத்தை போட்டு முதலில் வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் மிளகாய் , சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுத்தால் சுவையான ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடி தயார் !!!
கொத்தமல்லி துவையல் தேவையான பொருட்கள் : கொத்தமல்லி இலை – 1 கட்டு காய்ந்த மிளகாய் – 9 புளி – சிறிதளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கொத்தமல்லி இலையை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் .ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு , காய்ந்த மிளகாய், புளி, உப்பு, கொத்தமல்லி இலையை […]
வல்லாரைக்கீரை சட்னி தேவையான பொருட்கள் : வல்லாரைக்கீரை – 1 கட்டு தக்காளி – 1 தேங்காய் துருவல் – 1/2 கப் வெங்காயம் – 1 இஞ்சி – சிறிய துண்டு பச்சை மிளகாய் – 8 கடுகு- 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,பச்சை மிளகாய், வல்லாரைக்கீரை, இஞ்சி மற்றும் தக்காளி […]
சின்ன வெங்காய ஊறுகாய் தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 3 புளி – சிறிதளவு தனியா – 1 டீஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் கருவேப்பிலை – தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, அதனுடன் புளி, காய்ந்த மிளகாய், தனியா, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின் இதனை கொரகொரப்பாக […]
கொண்டக்கடலை குருமா தேவையான பொருட்கள்: கொண்டக்கடலை – 1 கப் வெங்காயம் – 2 தக்காளி – 2 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் பட்டை , கிராம்பு , சோம்பு – சிறிதளவு தேங்காய் , சோம்பு விழுது – 2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – தேவையான அளவு மிளகாய் தூள் -தேவையான அளவு மல்லி பொடி – 1/2 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: […]
எள்ளு சட்னி: தேவையான பொருட்கள்: எள்ளு – 1 கப் நிலக்கடலை -1/2 கப் தேங்காய் – 1 கப் பூண்டு – 5 வத்தல் – 10 கருவேப்பிலை – தேவையானஅளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எள்ளு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் நிலக்கடலை, பூண்டு, வத்தல், தேங்காய், கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து , கடுகு, கருவேப்பிலை […]
முட்டை 65 தேவையான பொருட்கள்: முட்டை – 5 சின்ன வெங்காயம் – 10 பூண்டு – 5 சீரகம் – 1 ஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் கருவேப்பிலை – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் முட்டைகளை அவித்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் ,பூண்டு , சீரகம் ,சோம்பு ஆகியவற்றை அரைத்து மிளகாய் தூள் , உப்பு […]
ரெட் சட்னி தேவையான பொருட்கள்: தக்காளி – 5 வரமிளகாய் – 5 கொத்தமல்லி தூள் – 1/2 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் இஞ்சி – 1 துண்டு பெருங்காயதூள் – சிறிதளவு உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , வர மிளகாய் , சீரகம் , மஞ்சள்தூள் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இதனுடன் தக்காளி […]
புளி சட்னி தேவையான பொருட்கள்: புளி – சிறிய உருண்டை அளவு கருப்பு உளுந்து – 1/4 கப் கடலை பருப்பு – 1/4 கப் மல்லி – 1 மேஜைக்கரண்டி வர மிளகாய் – 4 துருவிய தேங்காய் – 1/2 கப் வெல்லம் – 1/2 மேஜைக்கரண்டி உப்பு – தேவையான அளவு கருவேப்பில்லை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை […]
காலிஃபிளவர் மிளகு பொரியல் தேவையான பொருள்கள் : காலி ஃபிளவர் -1 வெங்காயம் -1 மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் காலிஃபிளவரை சுத்தம் செய்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் , காலிஃபிளவர் , சிறிது தண்ணீர் மற்றும் உப்பு போட்டு வதக்கி கொள்ள வேண்டும். பின்னர் மிளகு சீரக பொடியை போட்டு […]
கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு தேவையான பொருட்கள் : முட்டை – 5 சின்ன வெங்காயம் – 100 கிராம் காய்ந்த மிளகாய் – 15 உப்பு – தேவையான அளவு மல்லி இலை – சிறிதளவு தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் முட்டையை வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்துடன் உப்பு , காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை சேர்த்து வதக்க […]
தக்காளி குருமா தேவையான பொருட்கள் : வெங்காயம் – 2 தக்காளி – 5 மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் தேங்காய்த் துருவல் – 1 கப் கசகசா – 1 ஸ்பூன் பொட்டுக்கடலை – 2 ஸ்பூன் இஞ்சி – 1 துண்டு பூண்டு – 2 பல் பச்சை மிளகாய் – 4 பட்டை, லவங்கம் – தலா 1 சோம்பு – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – […]
சுவையான மொறுமொறு வெங்காய பக்கோடா செய்வது எப்படி ….. தேவையான பொருட்கள்: பல்லாரி – 1/4 கிலோ கடலை மாவு – 100 கிராம் அரிசி மாவு – 50 கிராம் மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் , கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், […]
இட்லி ,தோசைக்கேற்ற சூப்பரான வெங்காய சட்னி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 1 பூண்டு – 2 பல்லு வற்றல் – காரத்திற்கேற்ப இஞ்சி – 1 துண்டு கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – சிறிது எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு […]
சூப்பரான , சுவையான வாழைக்காய் வறுவல் செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 3 வரமிளகாய் – 15 சோள மாவு – 1 1/2 தேக்கரண்டி பூண்டு – 6 பல் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைக்காயை நீள நீளத் துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு எடுக்க வேண்டும். பின்னர் வரமிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.வாழைக்காயுடன் அரைத்த மசாலா […]
சூப்பரான சேனைக்கிழங்கு பொரியல் செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: சேனைக்கிழங்கு – 1/2 கிலோ பெரிய வெங்காயம் – 2 வரமிளகாய் – 8 தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – 2 சிட்டிகை மஞ்சள் தூள் – 2 சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு – […]
சுவையான நிலக்கடலை சட்னி செய்வது எப்படி .. தேவையான பொருட்கள்: நிலக்கடலை – 1 கப் வர மிளகாய் – 8 பூண்டு – 2 பல்லு தேங்காய் துருவல் – 1/4 கப் இஞ்சி – 1 துண்டு புளி – சிறிதளவு கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – சிறிதளவு கொத்தமல்லி இலை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு […]
சுவையான மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது எப்படி …. தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை – 1 கட்டு சின்ன வெங்காயம் – 10 வரமிளகாய் – 4 பூண்டு – 2 பல் சீரகம் – 2 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உளுந்து – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப எண்ணைய் – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் ஒரு கடாயில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து , […]