Categories
கதைகள் பல்சுவை

கனவுலகிலன் நாயகன்…… சிக்மென்ட் ஃபராய்டுவின்….. பொன்னான வரிகள்….!!

கனவு, சிந்தனை உள்ளிட்ட பிரமிக்கவைக்கும் விஷயங்கள் குறித்து அற்புதமான தத்துவங்களை தந்த சிக்மண்ட் பிராய்ட் என்பவரின் பிறந்த தினம் இன்று ,இந்நாளில் அவரது தத்துவ வரிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கனவுகள் வேறொரு உலகில் இருந்து வருகின்றன என்று சொல்லமுடியாவிட்டாலும் அவை வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன  பிரார்த்தனையால் மனித குலத்திற்கு மகத்தான சக்தி கிடைக்கிறது. அதன் மூலம் மனிதர்கள் தங்களது துன்பங்களை போக்கிக் கொள்ள முடியும்  உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்தி காட்டுகின்றன. […]

Categories

Tech |