Categories
மாநில செய்திகள்

இங்கிலாந்தின் சுகாதாரத்துறையோடு தமிழ்நாடு அரசு புதிய ஒப்பந்தம்..!!

இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறையோடு புதிய ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடுதல், வேலைவாய்ப்புள்ள வெளிநாடுகளுக்கு தகுதியுள்ளவர்களை அனுப்புதல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்துதல் ஆகிய பணிகளை தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செய்துவருகிறது. இந்நிலையில், அந்நிறுவனம் தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலமாக இங்கிலாந்து நாட்டு சுகாதாரத் துறைக்கு தமிழக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒரு கருத்துருவை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக கல் இருப்பதற்கான அறிகுறிகள் …

சிறுநீரக கல் இருப்பதற்கான அறிகுறிகள்  சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் முதுகு புறம்   மற்றும் வயிற்று பகுதிகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும் . சிறுநீரக பாதைகளில் இந்த கல் நகர்ந்து செல்லும் போது கடுமையான வலியை ஏற்படுத்தும் . சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் ஏற்படும் . சிறுநீர் ஒருவித நாற்றத்துடன் இருக்கும் . சிறுநீரில் சிறு சிறு சரளை கற்கள் தென்படும் . அடிக்கடி குமட்டல் ,வாந்தி உணர்வு , காய்ச்சல் போன்றவை ஏற்படும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் சூட்டின் அறிகுறிகள் பற்றி தெரியுமா …

இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பொதுவான உடல் பிரச்சனைகளில் ஒன்று உடல் சூடு . உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் இந்த அறிகுறிகள் இருக்கும் . உடல் சூட்டின் அறிகுறிகள் : பொடுகு தொல்லை அதிகமாக இருக்கும் . மிகுந்த வலியுடன் கூடிய பருக்கள். அடிக்கடி கண் எரிச்சல் . மனக்குழப்பம் அதிகமாகி தூக்கமில்லாமல் இருக்கும் . வாய்ப்புண். கை , கால் எரிச்சல்  . தலை முடி உதிர்வு . மன அழுத்தம் அதிகமாக இருக்கும் . அடிக்கடி சிறுநீர் […]

Categories
உலக செய்திகள்

எத்தியோப்பிய விமான விபத்து : உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த 6 மாதமாகும் – விமான நிர்வாகம்…!!

எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த சுமார் 6 மாத காலம் ஆகலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எத்தியோப்பியாவில் சமீபத்தில் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் எந்த வித காரணமுமின்றி  விபத்துக்குள்ளானது . இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியாகியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த விபத்துக்கு காரணமான விமானத்தை தடை விதிப்பதாக அறிவித்தது.  இந்நிலையில் இறந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணி துரிதமாக நடந்துவருகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள போயிங் 737 மேக்ஸ் […]

Categories

Tech |