Categories
சினிமா

சிம்புவுடன் இருக்கும் இளம்பெண் யார்? ரசிகர்கள் ஆர்வம்

நடிகர் சிம்பு இளம்பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகன் எஸ்.டி.ஆர் என்று அழைக்கப்படும் சிம்பு.. கடந்த சில நாட்களாக இளம்பெண் ஒருவருடன் சிம்பு இருக்கும் புகைப்படம் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் படத்தை பதிவிட்டுள்ளார். இந்த பெண் யார் என்னும் சந்தேகம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் திருமணம் எப்போது என்று எனக்கு தெரியும் கூல் சுரேஷ் டாக்…!!

ஒரு பட விழாவில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், சிம்புவிற்கு பார்த்திருக்கும் பெண் யார் என்று எனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார். சிம்புவின் சகோதரன் குறளரசனின் திருமணம் சமீபத்தில் நனைப்பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக சிம்புவுக்கு எப்போது திருமணம் என்றும், சிம்பு யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்றும் கேள்வி எழுகிறது. இந்த நிலையில் சிம்புவின் திருமணம் குறித்து நடிகர் கூல் சுரேஷ் பேசியிருக்கிறார். இவர் சிம்புவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சிம்புவின் நண்பரான சுரேஷ் சிம்பு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவும், கவுதம் கார்த்திக்கும் இணைத்து நடிக்கும் புது ஆக்‌ஷன் படம்….!!

புதுமுக இயக்குனர் நார்தன் இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம் உருவாகயிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிபில், சிம்புவும், கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கிறார்கள். சிம்புவுக்கு இது 45-வது படமாகும். இந்த படத்தை கே.ஜி.எப். படம் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீலிடம் துணை இயக்குனராக பணியாற்றிய நார்தன் இயக்குகிறார். நவீன்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படம் குறித்து இயக்குனர் நார்தன் கூறுகையில், ஆக்‌ஷன் கலந்த […]

Categories

Tech |