Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 08.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் 08-022020, தை 25, சனிக்கிழமை, இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,   மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   மேஷம் ராசி அன்பர்களே:  இன்று உங்கள்  பிள்ளைகளால் குடும்பத்தில் வீண்  செலவுகள்  ஏற்படும் . பணியில்  உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படக்  கூடும் . வியாபாரத்தில் லாபம்  திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் உண்டாகும் .  இன்று பணப்பிரச்சினை குறைய வாய்ப்பு உள்ளது . ரிஷபம் ராசி அன்பர்களே : இன்று  உங்கள் […]

Categories

Tech |