சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று பழைய பாக்கிகள் வசூலாகும் நன்றாக இருக்கும் .பணிநிரந்தரம் பற்றிய தகவல்கள் உண்டாகும் .சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் .பெண் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள். பிள்ளைகள் நலனில் கொஞ்சம் அக்கறை செலுத்தவேண்டும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று கொஞ்சம் […]
Tag: SIMMY Zodiac!
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று துணிவும் தன்னம்பிக்கையும் கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். கூட்டுத்தொழிலை தனித் தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும் .அலுவலக பணிகளில் இருந்து அல்லல்கள் தீரும். வரவு திருப்பதிகரமாக இருக்கும். பெண்களுக்கு மற்றவருடன் இருந்த மனவருத்தம் நீங்கி . நட்பு உண்டாகும். மன அமைதி கிடைக்கும். காரிய தடைகள் விலகி செல்லும் .கடமை உணர்வுடன் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள். ஆசிரியர்களின் முழு […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறி செல்வீர்கள் வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் இன்று அதிகரிக்கம். உங்களுடைய மகளுக்கு நல்ல வரன் அமையும் வெளி வட்டாரத்தில் புது அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கூடும். இன்று உழைப்பால் வுயரும் நாளாக இன்று இருக்கும் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். திடீரென இடம் மாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகமே கிடைக்கும். வீண் செலவுகள் கௌரவ […]