யானை படத்திற்கு அந்த பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து இயக்குனர் ஹரி கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரபல டைரக்டராக இருப்பவர் ஹரி. இவர் தற்போது யானை எனும் படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரியா பவானி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, சமுத்திரகனி, இமான் அண்ணாச்சி என பல முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். கிராமத்து படமாக உருவாகும் இந்த யானை பழனி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் […]
Tag: Singam
காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் 3 சிங்கங்கள் நடமாடும் புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் வெளியானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திருவள்ளூர், காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் சரக்குப்பெட்டகங்களை கையாளும் முனையத்தில் பெண் சிங்கம் ஒன்று அப்பகுதியில் திரிவதைப் போன்ற படம் வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகின்றது. வனப்பகுதி என்பதால், அங்கு சிங்கம் நடமாட்டம் உள்ளதா? என கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை வைத்து காமராஜர் துறைமுக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஒரு சிங்கம் மட்டுமே […]
சூர்யா மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணைந்து பணிபுரியவுள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளார். ஹரி – சூர்யா கூட்டணியில் 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சிங்கம்’. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார் ஹரி. இதுவரையில் 3 பாகங்கள் வெளியாகியுள்ளன, மூன்றாம் பாகத்தின் முடிவில் சிங்கத்தின் வேட்டை தொடரும் என படம் முடிக்கப்பட்டது. இந்த 3 பாகங்களுமே வணிக ரிதீயாக வெற்றிபெற்ற திரைப்படங்கள் ஆகும். தற்போது இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சூர்யாவின் சகோதரரும் […]
ஹரி இயக்கத்தில் மறுபடியும் சிங்கம் படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் சூரியா நடிப்பில் கடைசியாக என்.ஜி.கே திரைப்படம் வெளியாகியது. அடுத்ததாக காப்பான் படமும் ரிலீஸ் ஆக தயாராக இருக்கின்றது. இப்போது சுதாகொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வரும் சூர்யா , அடுத்ததாக விசுவாசம் பட இயக்குனர் சிவா இயக்ககும் படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்திற்கு பிறகு சூர்யா_வின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பாக அவர் ஒரு படம் தயாரிக்க உள்ளதாகவும், அதனை இயக்குனர் ஹரி இயக்க உள்ளதாகவும் தகவல் […]