இந்தியாவில் மே 21இல் 97 சதவீதம் கொரோனா பரவல் முடிவடையும் என்று சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் கணித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர். எப்போது கொரோனா பாதிப்பு முடியும். நாம் எப்போது சுதந்திரமாக சுற்றித்திரிவோம் என்பவையே சமீப காலத்தில் மக்களின் சிந்தனையாக இருக்கிறது. இது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் […]
Tag: Singapore
மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்தியாவில் இன்னும் ஊரடங்கு முடிவடைய 12 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில், மே மூன்றுக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும், குழப்பமும் பொது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு […]
சிங்கப்பூரில் ஊரடங்கு மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் லீ ஹ்சியன் லூங் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மே 4ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,125 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 1,111 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிங்கப்பூரில் இதுவரை […]
சிங்கப்பூரில் ஒரு மாத ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு பிரதமர் லீ ஹ்சியன் லூங் அறிவித்துள்ளார். அடுத்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) தொடங்கி 1 மாத பணிநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதாரத் துறைகளைத் தவிர பெரும்பாலான பணியிடங்கள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. […]
சிங்கப்பூரில் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 6 மாதம் சிறை பத்தாயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸானது உலக அளவில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பொதுவாக கையில் எடுத்துள்ள ஒரு ஆயுதம் என்றால் அதுதான் லாக் டவுன். இதன்படி, 20 நாட்களுக்கு மேல் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கவேண்டும். வீட்டைவிட்டு தேவையில்லாமல் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது. என்பதே. சிங்கப்பூரில் பொதுமக்கள் ஒரு மீட்டர் […]
சீனா, சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஆறு பேர் அரசு மருத்துவமனைகளில் தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டு, சீனா உள்பட வைரஸ் தாக்கம் உள்ள ஏழு நாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மருத்துவக் குழுவால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதன் அடிப்படையில் சீனாவிலிருந்து வந்த பெண் மருத்துவர் உள்ளிட்ட இரண்டு பெண்கள், 47 வயதான சீன நாட்டவர் ஆகிய மூன்று […]
சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு செல்லும் விமானத்தில் பணிபுரியும் துணை விமானி தமிழில் அறிவிப்பு செய்ததால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். சிங்கப்பூரின் ஸ்கூட் விமானத்தில் துணை விமானியாக பணிபுரிபவர் சரவணன் அய்யாவு. இவர் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு செல்லும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தார். இதனால், பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். தமிழில் அறிவிப்பு செய்யும் காணொலியை தனது சமூக வலைதள பக்கங்களில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், ‘தமிழில் அறிவிப்பு செய்ய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு, அதனை நனவாக்குவதற்கு அனுமதியளித்த […]
காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூரில் மெழுகு சிலை திறக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு போன்ற மொழி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் காஜல் அகர்வால்ஆவார் .இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துள்ளார் . இவர் மாற்றான்,துப்பாக்கி, ஜில்லா,விவேகம் போன்ற படங்களிலும், இந்த ஆண்டு2019 -ல் வெளியான கோமாளி, திரைப்படத்தில் நடித்து மக்களிடையே பாராட்டைப் பெற்றார் . இப்போது இவருக்கு சிங்கப்பூரில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியத்தில் மெழுகால் ஆன சிலை ஒன்றை நிறுவ உள்ளனர்.மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியம் […]
பாகிஸ்தான் என்னும் அர்த்தம் உள்ள பெயருக்கு முரணாக, அந்நாடு நய வஞ்சகமாக செயல்பட்டு வருகிறது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாடியுள்ளார். அரசு முறைப் பயணமாக இரண்டு நாள் சிங்கப்பூர் சென்றுள்ள ராஜ்நாத் சிங் நேற்று இந்திய வம்சாவளிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ” நீண்ட காலமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்படாமல் இருந்தது துரதிர்ஷ்டவசமானது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவை நீக்கியதன் மூலம், அது தற்போது […]
குடிபோதையில் கார் ஓட்டிய குற்றத்திற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியின் மைத்துனிக்கு மூன்று வாரங்கள் சிறை தண்டனை தண்டனை. த்ரீ கிங்ஸ், ஓசன்ஸ் லெவன், ஸ்பை கிட்ஸ், தி அமெரிக்கான், கிராவிட்டி உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் ஜார்ஜ் க்ளூனி. ஹாலிவுட் படங்களில் ஆக்ஷன் நடிகர்கள் பலர் இருந்தாலும் ஸ்டைலிஷ் ஆன நடிகர்கள் என்று ஒரு சிலரையே குறிப்பிட முடியும். அந்த வரிசையில் டாம் க்ரூஸிற்கு அடுத்த இடத்தில் ஜார்ஜ் க்ளூனியே உள்ளார்.இவர் தனது கேஷுவலான […]
பாமாயில் எண்ணெய் இறக்குமதி முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா பாமாயில் எண்ணெயை மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கிறது. மேலும் அர்ஜென்டினா பிரேசில் நாடுகளிடமிருந்து சோயா எண்ணெயையும், உக்ரைன் நாடுகளிடமிருந்து சூரியகாந்தி எண்ணெயையும் இந்தியா வாங்குகிறது. தற்போது பாமாயில் எண்ணெயின் விலை குறைந்திருப்பதால் இந்தியாவுக்கு இறக்குமதி அதிகரித்துள்ளது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் எண்ணெய் ஒரு டன் 34, 292 ரூபாயாக உள்ளது எனவே 2018- 2019 சந்தைப்படுத்துதல் ஆண்டில் பாமாயில் […]