Categories
சினிமா தமிழ் சினிமா

அவன் ரொம்ப மோசம்…! “எனக்கு ஏற்கனவே தெரியும்”..பாடகி சின்மயி கருத்து…!!

டாக்டர் உள்ளிட்ட  பல பெண்களை ஏமாற்றிய குமரி இளைஞன் பற்றி ஏற்கனவே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளேன் என்று சின்மயி தெரிவித்துள்ளார். நாகர்கோவில்  கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த 26 வயதுமிக்க இளைஞன் காசி என்ற சுஜி. பட்டதாரி வாலிபரான இவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருடைய ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி, பயமுறுத்தி பணம் பறித்தார். அதனால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பிறகு போலீஸ் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

கொரோனாவால் அமெரிக்க பாப் பாடகர் மரணம்…!!

கொடூர கொரோனாவிற்கு அமெரிக்க பாப் பாடகர் டிராய் ஸ்னீட் பலியாகியுள்ளார். கொரோனா வைரஸ் உலகையே கதிகலங்க வைத்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும்  மக்களின்  உயிர்களை குடித்து வருகிறது. ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு இல்லாமல் பலி தீர்க்கிறது. அந்த வகையில் கொரோனாவிற்கு 53 வயதான பிரபல அமெரிக்க பாப் பாடகர் டிராய் ஸ்னீட் பலியாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சலும், சளியும் ஏற்பட்டு உடல்நலம் சரில்லாமல் போனது. உடனே செய்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராதாரவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க முடியாது’ – பாடகி சின்மயி.!

திரைப்பட டப்பிங் யூனியன் தேர்தலில் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், இப்பிரச்னையை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாகவும், ராதாரவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க முடியாது எனவும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். திரைப்பட டப்பிங் யூனியன் தேர்தல் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்களிக்கச் சென்ற பாடகி சின்மயிக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, யூனியனில் உறுப்பினராவதற்கு, தான் ரூ.15 ஆயிரம் செலுத்தியும், தன்னை யூனியன் உறுப்பினர் இல்லை என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மன்னிப்பு கேட்டால் பரிசீலிக்கப்படும்… ‘சின்மயி ஒரு விளம்பரப் பிரியர் – ராதாரவி!

பாடகி சின்மயி தங்களிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே மீண்டும் சங்கத்தில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், சின்மயி விளம்பரப் பிரியராக இருப்பதால் அவதூறு கிளப்பி வருவதாகவும் ராதாரவி தெரிவித்தார். சென்னை விருகம்பாக்கத்தில் இன்று திரைப்பட டப்பிங் யூனியன் தேர்தலானது ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரவி தலைமையில் காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தலைவர் பதவிக்கு போட்டியின்றி நடிகர் ராதாரவி தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து ராமராஜ்ஜியம் அணி சார்பில் போட்டியிட்ட […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

காதலுக்கு உண்மையாக இருக்க முடியுமா என பயந்த பீபர்!

பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் தன் மனைவி ஹெய்லி பால்ட்வினுடனான தன் திருமண உறவு குறித்து, சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். பிரபல அமெரிக்க மாடலான ஹெய்லி பால்ட்வினை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்த ஜஸ்டின் பீபர், சமூக வலைதளங்களில் தங்கள் காதல் ததும்பும் புகைப்படங்களை இன்றுவரை பதிவிடுவது வழக்கம். சமீபத்தில் அமெரிக்காவின் பிரபல உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பீபரிடம், மனைவி பால்ட்வினுடனான திருமண வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, தான் தன் காதலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாடகரின் மகள் …காணாமல் போக வில்லை …புதிய தகவல் …!!

பிரபல கிராமிய இசைப்பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமியின் மகளான மருத்துவர் பல்லவியை காணவில்லை என போலீசில்  புகார் கொடுக்கப்பட்டிருந்தது , அனால் தற்போது தான் எங்கும் தொலைந்து போகவோ, தன்னை யாரும் கடத்தவோ இல்லையென இணையதள பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளார் . பிரபல கிராமிய இசைப்பாடகர்,புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மூத்த மகளான  பல்லவி எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியில் சென்ற அவர் இரவு 8 மணி முதல் காணவில்லை என்று உறவினர் சார்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாடகரின் மகள் மாயம் …போலீஸ் விசாரணை …!!

பிரபல கிராமிய இசைப்பாடகர் மற்றும் சினிமா பின்னணி பாடகரான  புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகளை காணவில்லை என போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பிரபல கிராமிய இசைப்பாடகர்,புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மூத்த மகளான  பல்லவி எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியில் சென்ற அவர் இரவு 8 மணி முதல் காணவில்லை என்று உறவினர் சார்பில் அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சம்பவத்தன்று  இரவு அவருக்கும் அவருடைய  சகோதரிக்கும்  இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதால்  கோபமடைந்த அவர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிரபல பாடகி லதா மங்கேஷ்கர்..!!

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்  ,இந்நிலையில்  தான் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். புகழ்மிக்க  பாடகியான லதா மங்கேஷ்கர், உடல்நலக் குறைவாள்  மும்பையிலுள்ள  பிரீச் கேண்டி மருத்துவமனையில் போன  மாதம் அனுமதிக்கப்பட்டு நிமோனியா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சையின் பலனால் குணமடைந்த அவர், சுமார் 28 நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு திரும்பியுள்ளார் . இதனை அடுத்து லதா மங்கேஷ்கர் ட்விட்டரில்  வெளியிட்டுள்ள பதிவில் , தனக்காக […]

Categories
உலக செய்திகள்

முதலில் பாம்பு… இப்போ உடல் முழுக்க வெடிகுண்டுகள்… மோடியை மீண்டும் மிரட்டும் பாக் பாடகி..!!

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான்  சேர்ந்த பாடகி ஒருவர் உடலில் மனித வெடிகுண்டை கட்டிக் கொண்டு மிரட்டல் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் பாடகியான ரபி பிர்ஜடா ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உடலில் டைமர் எனப்படும் கடிகாரத்துடன் கூடிய மனித வெடிகுண்டை கட்டிக்கொண்டு இடுப்பில் கை வைத்தபடி உள்ளார். அந்த பதிவில் ‘மோடி ஹிட்லர், காஷ்மீரின் மகளாக நான் […]

Categories
உலக செய்திகள்

“நரகத்தில் இறக்க தயாராகுங்கள்”… பாம்பு, முதலைகளை வைத்து மோடியை மிரட்டிய பாக் பாடகி..!!

பிரதமர்  மோடியை பாம்பு மற்றும் முதலைகளை வைத்து மிரட்டிய வீடியோவை தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றிய பாகிஸ்தான் பாப் நட்சத்திரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகி  ரபி பிர்சாடா (Rabi Pirzada) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை மிரட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். , முதலை, நான்கு மலைப்பாம்புகள் மற்றும் பாம்புகள் இந்திய பிரதமருக்கு “சிறப்பு பரிசுகள்” என்று கூறி, அவருக்கு விருந்து அளிப்பதாக அவர் கூறினார். அதில் அவற்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி சித் ஸ்ரீராமால் பாட முடியாது “வருத்தத்தில் ரசிகர்கள்…!!

சித் ஸ்ரீராமின் நடவடிக்கை சரியில்லாததால் இசையமைப்பாளர்கள் சங்கம் அவருக்கு பாட தடை விதித்துள்ளது.  2013ஆம் ஆண்டு வெளியில் வந்த கடல்  திரைப்படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரகுமான் “அடியே” என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மென்மையான குரல் கொண்ட சித்ஸ்ரீராமை அறிமுகப்படுத்தினார். ஆனால் அப்பாடல் அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் “ஐ” திரைப்படத்தில் ‘என்னோடு நீ இருந்தால்’ என்ற பாடலை பாட மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்தார். இப்பாடல் எதிர்பார்த்ததைவிட கூடுதல் வெற்றியை […]

Categories

Tech |