Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மீன் பிடிக்க சென்ற சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு கிராமத்தில் பள்ளி மாணவர்களான மைதீன் அரசு மற்றும் யோகேஷ் ஆகிய இரண்டு பெரும் ஓடையில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதினால் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அப்போது இரண்டு பேரும் கத்தி கூச்சலிட்டதில் அவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories

Tech |