Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அக்காவின் கணவர் செய்யுற வேலையா இது… 9 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… கோவையில் பரபரப்பு…!!

தனது மனைவியின் தங்கையான 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பகுதியில் சக்திவேல் என்ற சமையல் தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் சக்திவேலின் மனைவியின் தங்கையான 9 வயது சிறுமியும் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமிக்கு சக்திவேல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து சக்திவேல் அந்த சிறுமியை நிர்வாணமாக தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்நிலையில் சக்திவேலின் செல்போனை எடுத்து பார்த்த அவரது […]

Categories

Tech |