Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த டிசைன் நல்லா இல்ல…. சகோதரிகள் செய்த செயல்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

நகை வாங்குவது போல நடித்து கம்மலை திருடி சென்ற சகோதரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவர் நொச்சிக்குப்பம் பகுதியில் நகை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகின்றார். கடந்த 2-ஆம் தேதி அசோக்கின் கடைக்கு நகை வாங்குவது போல 2 பெண்கள் வந்துள்ளனர். இவர்கள் நகைகளின் டிசைன் பிடிக்கவில்லை என கூறி அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனையடுத்து இரவு நேரத்தில் நகைகளை சரிபார்த்த போது 6 […]

Categories

Tech |