தேனி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் கேமரா மேன் சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் கோம்பையில் தனியார் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப் படப்பிடிப்பிற்கு வந்தவர்கள் அனைவரும் கோம்பை ரெங்கநாதர் கோவில் சாலை வழியாக வாகனத்தில் திரும்பி சென்றனர். அப்போது அவர்கள் சென்ற வாகனம் திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த ஸ்டில் கேமரா மேன் சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் […]
Tag: Siva
சூர்யா 39 படத்தை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் என்.ஜி.கே. இந்த படம் மே 31ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை அக்டோபரில் வெளியிட போவதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. இதை தொடர்ந்து இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா 38 படத்திலும் நடித்து வருகிறார். […]
மீண்டும் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘பிங்க்’. தற்போது இந்த படத்தை மையமாக கொண்டு நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். இதில் மூன்று பெண்கள் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர் அவர்களை காப்பாற்றும் வக்கீல் வேடத்தில் அஜித்குமார் நடித்துள்ளார்.மேலும் இவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். இப்படம் போனிகபூர் தயாரிப்பில், சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். மேலும் […]