Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

80 ஏக்கர் மைதானம்…… சீறி பாய்ந்த 100 காளைகள்…… 81 பேர் படுகாயம்….!!

சிவகங்கை மாவட்டத்தில் காளைகள் முட்டி 81 பேர் படுகாயமடைந்துள்ளனர். தென் தமிழகத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற மஞ்சுவிரட்டு என்றால் அது சிவகங்கை மாவட்டம் சிரவாயில்  மஞ்சுவிரட்டு தான். சுமார் 80 ஏக்கர் நிலப் பரப்பளவில் மஞ்சுவிரட்டு போட்டியானது அப்பகுதியில் சிறப்பாக நடத்தப்படும். இதனைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருப்பர். ஒவ்வொரு ஆண்டும் தை மூன்றாம் தேனாட்சி அம்மன், பெரிய கோவில் அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு வழிபாடு செய்து, முன்னோர்களுக்கு அழைப்பு […]

Categories

Tech |