Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி செய்த செயல்…. மடக்கி பிடித்த போலீஸ்…. வாலிபர் கைது…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம்பட்டி பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரியில் மணல் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் டிப்பர் லாரியை நிறுத்தி விசாரித்துள்ளனர். இதனையடுத்து உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கார்த்திக் மணல் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன் பின் காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் முன்பு 2 வாலிபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொண்டி பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். தற்போது பழனியப்பன் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பாட்டில் ஒன்று விழுந்து உடையும் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த பழனியப்பன் வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது 2 வாலிபர்கள் அங்கிருந்து ஓடி சென்றுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எச்சரித்த அதிகாரிகள்…. திட்டப்படி நடந்த குழந்தை திருமணம்…. 22 பேர் மீது வழக்குபதிவு…!!

குழந்தை திருமணம் நடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள நாகநாதபுரம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் கோவிந்தராஜன் என்ற வாலிபருக்கும் 9-ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட சைல்டு லைன் அமைப்பினருக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சைல்டு லைன் அமைப்பினர் சிறுமியின் பெற்றோரை அழைத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆடு மேய்த்து கொண்டிருந்த போது கார் மோதி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குயவன்குளம் கிராமத்தில் சாமிகண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக ஆடு மேய்த்து கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் சாமிகண்ணுவின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போஸ் ரோடு பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்த இளம்பெண் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்த நித்யாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த நித்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த கணவர்…. மனைவியின் கொடூர செயல்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

தகராறு செய்ததால் மனைவி கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குட்டிதின்னி கிராமத்தில் ராஜாங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜாங்கம் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த விஜயராணி கத்தியால் தனது கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் இன்னும் வரல….? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. சிவகங்கையில் சோகம்…!!

கண்மாயில் மீன் பிடித்து கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சடையன்காடு கிராமத்தில் கூலி தொழிலாளியான செல்லக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர்களுடன் செல்லக்கண்ணு அப்பகுதியில் இருக்கும் கண்மாயில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து மதிய வேளையில் உறவினர்கள் வீட்டிற்கு திரும்பி விட்டனர். ஆனால் செல்லகண்ணு மட்டும் தொடர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் செல்லக்கண்ணு வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அங்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் இருக்கும் உரிமையாளர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் கதவை உடைத்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். தற்போது அந்தோணியின் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் அந்தோணியின் வீட்டு கதவை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிர்ஷ்டம் பிறக்கும்… சிட்டுக்குருவிக்காக இருட்டில் வாழும் கிராமத்தினர்..!!

சிட்டுக்குருவிக்காக மின் இணைப்பு பெட்டியில், கட்டப்பட்டிருந்த கூட்டை களைக்காமல், ஒரு கிராமம் இருளில் வாழ்ந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே இருக்கிறது பொத்தகுடி என்ற கிராமம்.. இந்த கிராமத்தின் மின்கம்பத்தில் தெருவிளக்கு இணைப்பு பெட்டியில் குருவிக்கூடு கட்டி, முட்டை போட்டு  அடைகாத்து வந்தது. இதனை கண்ட கிராமத்து இளைஞர்கள், அதனை பாதுகாக்க தொடங்கினர். தெருவிளக்குகள் எரிவதற்கு மொத்த கண்ட்ரோல் ஸ்விட்ச்சும், குருவி கூடு கட்டியிருக்கும்  மின் இணைப்பு பெட்டியிலிருப்பதால்,  ஊர்மக்களால் சுவிட்சை ஆன் பண்ண முடியவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

சிவகங்கையில் இன்று கொரோனா பாதித்த 36 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!

சிவகங்கையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிவகங்கையில் நேற்றைய நிலவரப்படி 110 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 51 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் இதுவரை சிவகங்கையில் கொரோனோவால் பாதித்த ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

27 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் – அமைச்சர் பாஸ்கரன்..!!

கிராம தொழில் வாரிய தலைவர்அமைச்சர் பாஸ்கரன் 27 லட்சம் ரூபாய் மதிப்பில் சிவகங்கை மாவட்டம், இலுப்பக்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மற்றும் அதன்  திட்ட பணிகளை துவங்கி வைத்துள்ளார்.  இலுப்பக்குடி கிராமத்தின் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா, புதிய திட்டப்பணி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  அமைச்சர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியரானார் 10 ஆம் வகுப்பு மாணவி..!!

பெண் குழந்தைகள் தினத்தன்று மானாமதுரை அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையாக 10-ஆம் வகுப்பு மாணவி செயல்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மிளகனூரில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒருநாள் தலைமை ஆசிரியர் இருக்கையில் காவ்யா என்ற 10 ஆம் வகுப்பு மாணவி அமர்ந்திருந்தார். இந்த மாணவி உத்தரவுகள் பிறப்பிக்க மற்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சேலையூரில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

சேலையூரில் சிவகங்கையைச் சேர்ந்த இளைஞர் வீட்டிற்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தை அடுத்த சந்தோஷபுரம் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர், வாடகை வீட்டில் தங்கி சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், சிவராமன் (28) என்பவர் நேற்று காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். மற்ற இரண்டு பேரும் மதியம் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் வந்து பார்க்கும்போது வீடு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

28 நாட்கள்….. 10, 220 கி.மீ …… 318 கோயில்….. சாதனை நிகழ்த்தும் இரட்டையர்கள் …!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர், கின்னஸ் சாதனைக்காக இந்தியாவில் உள்ள 501 கோயில்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் வேலங்குடியைச் சேர்ந்தவர்கள் பாண்டித்துரை, கார்த்திகேயன். சகோதரர்களான இவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக இந்தியாவில் உள்ள பழமையான 501 கோயில்களுக்குச் செல்ல சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இந்த சுற்றுப்பயணத்திற்காக எடுத்து கொண்டுள்ள மொத்தப் பயணத்தொலைவு 13,000 கி.மீ ஆகும். நவம்பர் 7ஆம் தேதி தங்கள் கின்னஸ் பயணத்தைத் தொடங்கிய இவர்கள், இதுவரை சுமார் 28 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

”நடவு செய்த பள்ளி மாணவர்கள்” வேளாண் முக்கியத்துவத்தை உணர்த்தினர் ….!!

வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் வயலில் இறங்கி நாற்று நட்டனர்.  சிவகங்கையில் உள்ள மவுண்ட் லிட்டர் என்ற தனியார் பள்ளிகள் பாடத்திட்டத்துடன் சேர்ந்து வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தையும் அதன் பணிகளையும் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை பகுதிக்கு  அருகில் உள்ள குக்கிராமத்தில் இயற்கை வேளாண் பண்ணைக்குப் பள்ளி சார்பில் அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள் வயலில் இறங்கி பயிரிடப்பட்ட செடிகளை பார்வையிட்டனர். அதன்பிறகு ஆடுகள் வளர்க்க […]

Categories
மாநில செய்திகள்

“தமிழர்கள் பண்பாட்டை மத்திய அரசு காக்க வேண்டும்”… முக ஸ்டாலின் பேட்டி..!!

‘தமிழர்கள் கலாசாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5ஆம்  கட்ட அகழாய்வு  பணிகள்  நடைபெற்று வருகிறது. இதனை திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குஜராத் மாநிலத்தில் இருக்கக்கூடிய வாட் பகுதி பாதிக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. எனவே அது போல இந்த கீழடி கீழேயும் […]

Categories

Tech |