Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கட்டாயம் அணிய வேண்டும்…. கடைகளுக்கு அபராதம்…. தாசில்தாரின் ஆய்வு….!!

சந்தையில் முககவசம் அணியாமல் இருபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள முப்பையூர் பகுதியில் வாரச்சந்தை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சந்தையில் பொதுமக்கள் அதிக அளவில் கூட்டமாகக் கூடி உள்ளனர். இதனால் இம்மாவட்ட தாசில்தார் அந்தோணிராஜ் திடீரென அப்பகுதியில் ஆய்வு செய்துள்ளார். அப்போது சமூக இடைவெளி இல்லாமல் கடைகளை நெருக்கமாகப் போட்டு வியாபாரம் நடத்தியதை தாசில்தார் பார்த்துள்ளார். இதனால் கொரோனா தொற்று ஏற்படும் சூழ்நிலை காரணத்தினால் அந்த கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து அடுத்த வாரம் வருகின்ற புதன் […]

Categories

Tech |