Categories
மாநில செய்திகள்

நடிகர் சிவாஜி பிறந்த தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.. சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்தநிலையில் அடையாறு மேம்பாலம் அருகே உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் திலகம் சிவாஜி சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை..!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது  தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அந்தவகையில் சிவாஜி கணேசனின் 92வது பிறந்த நாளையொட்டி இன்று அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி சிலைக்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சிவாஜி சிலைக்கு மகன்கள் […]

Categories

Tech |