தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அக்டோபர் 9ஆம் தேதி டாக்டர் திரைப்படம் வெளியாகி இன்று வரை வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் மியூசியத்திற்கு சிவகார்த்திகேயன் அவர்கள் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “நான் காக்கிசட்டை குடும்பத்தில் இருந்து தான் வந்தேன். எனது அப்பா சிறைத் துறை கண்காணிப்பாளராக பணியாற்றியவர். எனவே காவல்துறை மீது எனக்கு தனி ஈர்ப்பு எப்போதும் இருக்கும். காவல்துறை […]
Tag: sivakarthikeyan
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திரைக்கு வந்த படம் டாக்டர். இந்த படம் வெளியானது முதல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 8 நாட்களே ஆன நிலையில் வசூலில் பெரிய சாதனை படைத்துள்ளது. அதன்படி இந்த படம் உலகம் முழுவதும் 65 கோடிக்கும் அதிகம் வசூல் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 50 கோடி வசூல் தமிழகத்தில் மட்டுமே எடுத்துள்ளதாக பாக்ஸ் […]
சினிமா உலகை பொறுத்தவரை ஒருவர் நடிக்கத் தொடங்கிய பின் அவருக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து சம்பளத்தில் ஏற்றம் இறக்கம் இருக்கும். ஒரு படம் வெளியாகி அது அதிகளவு மக்களால் பேசப்பட்டால் அதில் நடித்த நடிகர் நடிகைகள் தங்கள் சம்பளத்தை அதிகமாக கேட்டு தயாரிப்பாளர்களை திணற செய்வார்கள். அவ்வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டாக்டர் திரைப்படத்தில் டிரைலர் வெளியானது. இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் டாக்டர் படத்திற்கு 25 […]
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்துத் தரப்பினரையும் ரசிகர்களாக வைத்திருக்கும் இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பிரபல இயக்குனரான சுந்தர் சி சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க முடிவு செய்து அவரிடம் படத்தின் கதையை கூறியுள்ளார். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு கதை பிடிக்காததால் நிறைய படம் பண்ணுவதாக கூறி தவிர்த்துவிட்டார். இதனிடையே சுந்தர் சி-யின் மனைவியான குஷ்புவும் தனது கணவர் இயக்கும் […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் இவர் சமீபத்தில் டாக்டர் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வினை ராய் நடித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் சமீபத்தில் பேட்டி எடுத்த போது ஹீரோவாக இருந்த உங்களுக்கு வில்லனாக மாற வேண்டும் […]
நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விஜயிடம் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில், வீடியோவாக பாருங்கள்.. தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் இளையதளபதி விஜயின் மாஸான “மாஸ்டர்” படம் கொரோனா வைரஸின் தாக்கம் முடிந்த பின்னரே திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு படத்தின் சம்மந்தமாக ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபர் யார் தெரியுமா.? இப்பொழுது தமிழ் […]
நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை சாட்டிலைட் டிவி, ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் வெளியானதை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்ஸன் மையமாக கொண்டு அயலான் படமும், அசத்தல் படமாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படமும் ரிலீஸ்க்கு தயாராகி கொண்டிருக்கிறது. இயக்குனர் மித்ரன் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய படம் தான் ஹீரோ. இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தை பற்றி பலவிதமான சர்ச்சை கருத்துக்களும், […]
நடிகர் சிவகார்த்திகேயன் மருத்துவர்களை மனித கடவுள் என்றும் அவர்களுக்கு என்னுடைய நன்றி என்றும் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் கூறியதாவது; நமக்காக வெளியே கஷ்டப்பட்டு உழைத்து கொண்டிருக்கும் அரசாங்கம், அரசு அதிகாரிகள், காவல் துறை, செவிலியர்கள், பாராமெடிக்கல் ஸ்டாப்ஸ், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இவர்களோடு சேர்த்து இன்னொருவருக்கும் நன்றி கூறுகிறேன். அவர்களுடைய உயிர், அவர்களுடைய வாழ்க்கை, குடும்பம் என்பதை யோசிக்காமல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த வேண்டும் என்பதற்காக வெளியில் வந்து அவர்களுடைய சேவையை செய்கின்ற […]
நாம் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்து கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாப்போம் என்று கூறி நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோவெளியிட்டுள்ளார். இந்தியாவில் தீயாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இதுவரையில் 530 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே திரைத்துறை பிரபலங்கள் பலரும் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மக்களும் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்றும், வீட்டை விட்டு […]
சிவகார்த்திகேயன் நடித்து வரும் அடுத்தப் படத்தின் டைட்டிலை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. சயின்ஸ் பிக்ஷன் ஜார்னரில் உருவாகி வரும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு நேற்று மாலை 5 மணிக்கு […]
ஹீரோ ,தம்பி ஆகிய இருபடங்களும் இணையத்தளத்தில் வெளியானதால் படக்குழுவினர் மிகுந்த வருத்தமடைந்துள்ளார். நடிகர் கார்த்தி ,ஜோதிகா ,சத்யராஜ் ,சவுகார் ஜானகி ,உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம்” தம்பி”.இந்த படம் நேற்று வெளியானது .இதே போன்று சிவகார்த்திகேயன் ,அர்ஜுன் ,கல்யாணி பிரியதர்சன் உள்ளிட்ட பலர் நடித்த “ஹீரோ” படமும் நேற்று முன்தினம் வெளியானது . கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கி இருக்கும் நிலையில் ,அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறையும் விடப்படுவதால் இந்தசமயத்தில் இருபடமும் வெளியிடப்பட்டது .இதனால் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வரும் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படம் ஹீரோ. இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். பி.எஸ்.மித்ரன இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தற்போது இயக்கியுள்ள படம் “ஹீரோ”. இவர் இதற்குமுன் 2018-ஆம் ஆண்டில் இரும்புத்திரை என்னும் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். இத்திரைபடத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன், ரோபோ சங்கர்,இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படம் எப்படி இருக்கின்றது. நம்ம பல படங்களில் பார்த்து ரசித்த அண்ணன் , தங்கை பாசம் தான் ”நம்ம வீட்டு பிள்ளை” படத்தோட மையக்கரு. சிவகார்த்திகேயன் கிராமத்து இளைஞனாக தன்னுடைய வழக்கமான காதல் , காமெடி , ஆக்ஷன் என கலந்து கொடுத்திருக்கிறார். இயக்குனரின் நாயகனாக வந்து சென்டிமென்ட்டிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நடித்துக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.அதை நிரூபிக்கும் விதமாக ஓப்பனிங் சாங் கூட இல்லாமல் இந்த முறை வித்தியாசமா அண்ணன் , […]
நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் “உன்கூடவே பொறக்கனும்” பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் நடிகர் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக அனு இமாணுவேல் நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நடராஜன், ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான எங்க அண்ண பாடல் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது “உன்கூடவே பொறக்கனும்” என்ற பாடலை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். ஜிகேபி வரிகளில் […]
சிவகார்த்திகேயன் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் “நம்ம வீட்டு பிள்ளை” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் புதிய படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடித்துள்ளார்.மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நிரவ் ஷா […]
தேவராட்டம் மற்றும் மிஸ்டர் லோக்கல் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. எம்.ராஜேஷ் இயக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் மே 1-ந் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தீடீரென்று மே 17_ல் இப்படம் ரிலீசாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் என்ற மற்றோரு படத்தை தயாரித்துள்ளது. இந்த […]
கிராமத்து கிரிக்கெட் வீரர்களை சென்னைக்கு அழைத்து வந்து விருந்து மற்றும் விருது கொடுத்து அவர்களை சிவகார்த்திகேயன் நெகிழ வைத்துள்ளார். இயக்குனர் பொன்ராம், இயக்குனர் எம்.பி.கோபி அவர்களின் சொந்த ஊர் உசிலம்பட்டி. இந்த ஊரில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களுக்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி நடத்தியுள்ளார்கள். இந்த கிரிக்கெட் போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டார்கள். இதில் வெற்றி பெற்ற அணியை திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் சென்னைக்கு அழைத்து வந்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் […]
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்திக்கு சிவகார்த்திகேயன் கதாநாயகனாக தேர்வு செய்யபட்டு படத்தின் பணிகள் தொடங்கி வருகின்றன. தற்போது கதாநாயகியை தேர்வு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அனைவரின் கவனம் பெற்ற ராஷ்மிகா, தெலுங்கு, கன்னடத் திரையுலகில் பல வெற்றியை கண்டுள்ளார். இவர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி […]