ஹெச்.வினோத் இயக்கி தல அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் Glimpse காணொளி சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. இதனிடையே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று யூடியூபில் வெளியானது. இதுவும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் யூடியூப் ட்ரெண்டிங் காணொளிகளில் தல அஜித் நடித்த வலிமை திரைப்படத்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் […]
Tag: #sivakartikeyan
சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகிவரும் ‘டாக்டர்’ திரைப்படத்தில் நடிகர்கள் வினய், யோகிபாபு நடிகை பிரியங்கா மோகன், ஆகியோர் இணைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது ஹீரோ திரைப்படம். இந்தப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனிடையே இப்படத்திற்கான நடிகர்கள், நடிகைகள் […]
ஹீரோ படம் திட்டமிட்டப்படி டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு உறுதி தெரிவித்துள்ளனர். இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ளது ‘ஹீரோ’ திரைப்படம். இப்படத்தை டிசம்பர் மாதத்தில் வெளியிட 24 ஃபிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. சிவகார்த்திகேயன் – ‘இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், ‘இரும்புத்திரை’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தின் பாடலான ‘மால்டோ கித்தாப்புலே’யின் அர்த்தத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் – ‘இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், ‘இரும்புத்திரை’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நாச்சியார் படத்தில் நடித்த இவானா, பாலிவுட் நடிகர் அபய் தியோல், ரோபோ சங்கர் […]