திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ள சிவராத்திரியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்படுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் கோவிலாகும். இந்த கோவிலில் கார்த்திகை தீபம் உள்ளிட்ட முக்கிய சிறப்பு நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதேபோல் மகாசிவராத்திரி தொடங்கிய கோயிலாகவும் இது கருதப்படுகிறது. சிவனின் அடிமுடி இவையிரண்டையும் திருமாலும் பிரம்மாவும் கணக்கிட முடியாமல் தவித்த போது சிவபெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சி அளித்த திருநாளே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. […]
Tag: #sivan
திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற பௌர்ணமி கிரிவல ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். குறிப்பாக பௌர்ணமி நாளன்று கிரிவலம் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். அந்த வகையில், இந்த மாத பௌர்ணமிக்காக தமிழகமெங்குமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 14 கிலோமீட்டர் நகர் பகுதியின் மையத்தில் உள்ள மலையைச் சுற்றி கிரிவலம் மேற்கொண்டனர். விடியவிடிய நடைபெற்ற […]
ககன்யான் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி இன்னும் மூன்று வாரங்களில் தொடங்கப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி இன்னும் மூன்று வாரங்களில் தொடங்கப்படும். சந்திரயான் – 3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடியில் அமைக்க திட்டமிடப்பட்டு, நிலம் […]
இஸ்ரோவின் மிகப்பெரிய ஆராய்ச்சியாளராக அனைவராலும் பாராட்டப்படும் சிவன் அவர்கள் தான் மாஸ்டர் டிகிரி படிக்கும் வரை அவரது கிராமத்தை தாண்டி வெளி உலகமே தெரியாது என்று சமீபத்தில் இன்டெர்வியூ ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரது முழு வாழ்க்கை கதையையும் இந்த தொகுப்பில் சுருக்கமாக காண்போம்: 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டன்று இவர் கைலாசம் , செல்லம்மா என்கிற தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவர் பிறந்த பின் கன்னியாகுமரி அருகில் இருக்கும் ஒரு மிகச் சிறிய […]
ஜாதி மத பேதம் கடந்து கொண்டாடப்படும் ஓணம் திருநாளின் முழுவரலாற்றை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கேரளாவில் கடந்த 10 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழகத்தில் அதற்கான கொண்டாட்டங்கள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றன. ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் திருவோணத் திருவிழா சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மிகவும் […]
நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் இன்று தெரிவித்தார். பூமியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி பூமியின் வட்டப்பாதையிலிருந்து சந்திரயான் 2 விண்கலம், ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திராயன்- 2 விண்கலத்தின் வேகம் நிலவின் வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்ட் 2-ம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது. நேற்று […]