மகாராஷ்டிராவில் மதிய உணவு வெறும் 10 ரூபாய்க்கு வழங்கப்படுவதால் அம்மாநில மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் ரூ 10-க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த சட்டசபை தேர்தலின்போது சிவசேனா கட்சி வாக்குறுதி கொடுத்திருந்தது. அதன்படி தற்போது அங்கு கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் அந்த கட்சி தனது கனவு திட்டமான ‘சிவ போஜன்’ எனப்படும் ரூ 10-க்கு மதிய உணவு (தாலி) திட்டத்தை நேற்று அமல்படுத்தியுள்ளதால் அம்மாநில மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குடியரசு தினத்தையொட்டி ஜனவரி […]
Tag: Sivasena
இந்திரா காந்தி குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த சிவசேனா மூத்தத் தலைவர், தனது கருத்தை திரும்பப்பெற்ற நிலையிலும், மகாராஷ்டிரா கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் நீடித்துவருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “நிழல் உலக தாதாவான ஹாஜி மஸ்தான் மந்திராலயாவுக்கு சென்றால் முழு அமைச்சகமே அவரை சந்திக்கச் செல்லும். கரிம் லாலாவை இந்திரா காந்தி […]
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவின் தயவு தேவை இல்லை என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் மகாராஷ்டிராவில் சிவசேனா கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்றும் , ஆட்சியை கைப்பற்ற தங்களுக்கு அமித்ஷா மற்றும் பட்னாவிஸ் அடைய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். தாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்ததாகவும் , பாஜக பொய் உரைத்ததால் தாங்கள் அவர்களுடன் […]
மராட்டியத்தில் சட்டமன்றத்தின் ஆயுட் காலம் முடிவுக்கு வந்ததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தபடுமா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிகாரப் பகிர்வு குறித்து பாரதிய ஜனதா சிவசேனா இடையிலான மோதலால் அம்மாநில ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. இந்நிலையில் தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதாவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில் 105 இடங்களை பிடித்த பாரதிய ஜனதா கட்சியினர் பகத் சிங்க் […]
சிவசேனா பாரதிய ஜனதா இடையே சமரசம் ஏற்படாமல் போனதால் மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் பதவி விலகியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேர்தல் முடிவுகள் வந்த போது ஆட்சி அமைக்க அனைத்து வழிகளையும் தேர்வு செய்வோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியது அதிர்ச்சி அளிக்கிறது என்றார். மெகா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் வாக்களித்ததாக பட்னவிஸ் கூறியுள்ளார்.உத்தவ் தாக்கரே குறித்து பாரதீய ஜனதா கட்சி ஏதும் புகார் கூறாத நிலையில் பிரதமர் மோடி மற்றும் […]
மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், உள் துறை அமைச்சர் அமித் ஷா இடையேயான சந்திப்பும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இடையேயான சந்திப்பும் மகாராஷ்டிரா அரசியலை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைவதால் அம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் 24ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 […]
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி சிவசேனா ஆதரவில் அமைய வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் வருகிற 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக வருகிற 7ஆம் தேதி புதிய அரசு அமையவுள்ளது. இதையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத் திருவிழா (தேர்தல்) கடந்த மாதம் 21ஆம் தேதி நடந்தது. வாக்குகள் 24ஆம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா […]
தேர்தல் நடத்தை விதியை மீறியதாக சிவசேனா எம்.பி சஞ்செய் ராவத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையாகுமார் நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் பாராளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.அவருக்கு எதிராக சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் ‘ரோக் தோக்’ என்ற தலைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டுரை ஓன்று வெளியானது. இதில், கன்னையா குமார் ஒரு விஷம் என்றும் , அவரை கட்டாயமாக நாடாளுமன்றத்துக்குள் […]