மறக்கமுடியாத வின்னிங் ஷாட் கொடுத்த தோனி அந்த ஷாட்டுக்கு பயன்படுத்திய பேட் தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளது. நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்ட எம் எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது இந்த அறிவிப்பு கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், தோனி சிக்சருக்கு அடித்த வின்னிங் ஷாட் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மறக்க […]
Tag: Sixer
அமைச்சர்கள் வீட்டுக்கு குடிநீர் எப்படி வருகின்றது என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் OPS சென்ற நிலையில் அட்டகாசமாக EPS பதிலளித்ததாக ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. எங்கு பார்த்தாலும் மக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் வீதிகளில் திரிகின்றதை நாம் பார்க்கமுடியும். இந்நிலையில் மக்களுக்கு தண்ணீர் இல்லை ஆனால் அமைச்சர்களுக்கு தாராளமாக தண்ணீர் கிடைக்கிறது. லாரி மூலம் தொடர்ந்து அமைச்சர்கள் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக சமுக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார். இது குறித்து துணை முதல்வரிடம் […]
சிக்ஸர் படத்தில் நடிக்கும் சின்னத்திரை நடிகை வாணிபோஜன் நடித்துள்ளார் . எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில்,வைபவ் நடிப்பில் உருவாகும் படம் சிக்ஸர் . இந்த படத்தில் வைபவ் போலீசாக நடிக்கிறார்.இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக பலாக் லால்வாணி நடித்துள்ளார் . திகில் படமாக உருவாகும் இந்த படத்தை நிதின் சத்யா தயாரிக்கிறார் . மேலும் இப்படத்தில் மற்றொரு கதா நாயகியாக வணிபோஜன் அறிமுகமாகியுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது திரையுலகில் நுழைந்துள்ளர். இது குறித்து வாணி தனது டுவிட்டர் பக்கத்தில் எனது […]