Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா..??

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்திக்கு சிவகார்த்திகேயன் கதாநாயகனாக தேர்வு  செய்யபட்டு படத்தின் பணிகள் தொடங்கி வருகின்றன. தற்போது கதாநாயகியை தேர்வு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அனைவரின் கவனம் பெற்ற ராஷ்மிகா, தெலுங்கு, கன்னடத் திரையுலகில் பல வெற்றியை கண்டுள்ளார். இவர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி […]

Categories

Tech |