Categories
ஆன்மிகம் இந்து

இன்னைக்கு திங்கட்கிழமை…. இந்த மந்திரத்தை சொல்லி சிவனை வணங்குங்க… சகலமும் உங்களை தேடி வரும்…!!

மனிதன் பாவ வினைகளில் இருந்து விடுபட்டு தன் வாழ்வில் மேன்மை அடைய வேண்டுமெனில் சிவ மந்திரத்தை கூறி திங்கட்கிழமை சிவனை வணங்க வேண்டும். திங்கட்கிழமை தினத்தன்று சிவனை வழிபடுவதால் நடக்கும் நன்மைகள் ஏராளம். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு ஏற்ப பலனை அனுபவிக்க நேரிடும். இவ்வாறு தீய விளைவுகளை அனுபவிக்கும் போது, மனதார சிவ பெருமானை வணங்கினால் ஒருவனுடைய பாவங்கள் நீங்கி அவனது வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். சிவ மந்திரம்: நமச்சிவாய […]

Categories
ஆன்மிகம் இந்து

ஞாயிற்றுக்கிழமை இதை சொல்லுங்க…. எல்லா நோயும் போயிரும்…. ராவணனே வந்தாலும் சமாளிக்கலாம்…!!

ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானை தரிசிப்பதன் மூலம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு நன்மைகள் நடைபெறும். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானை வழிபடுவதால் ஏராளமான நன்மைகள் நடைபெறும். இந்த ஞாயிற்றுக்கிழமை நாளில் சூரியனுக்குரிய அனுமன் சாலீசா துதிகள், ஆதித்ய ஹ்ருதயம், காயத்ரி மந்திரம் போன்ற ஸ்லோகங்களை படித்தோ அல்லது கேட்டோ சூரிய பகவானின் அருளைப் பெறலாம். இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை மட்டுமில்லாமல் தினமும் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தை படிப்பதன் மூலம் நமக்கு நடக்கவிருக்கும் ஆபத்துகள் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்தியக் கொடியை எரிக்க முயன்றதால் பரபரப்பு…!!

அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தின்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் 71ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதேபோல, அமெரிக்க வாழ் இந்தியர்களால் வாஷிங்டனில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்துகொண்டனர். அப்போது திடீரென்று சில காலிஸ்தான் போராளிகள், இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அவர்கள் இந்தியாவின் மூவர்ணக் கொடியையும் அரசியலமைப்பையும் எரிக்க முயன்றதால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ”ராகுலிடம் விசாரியுங்க” முகிலன் தீடீர் முழக்கம் …!!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, காவல் துறைக்கு எதிராக வீடியோ ஆதாரம் வெளியிட்ட முகிலனிடம், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி […]

Categories

Tech |