Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தண்ணீரில் தத்தளித்த தாய்-மகள்…. துணிச்சலாக செயல்பட்ட சிறுவன்…. மாவட்ட கலெக்டரின் பாராட்டு…!!

தண்ணீரில் மூழ்கிய 8 வயது சிறுமியை காப்பாற்றிய சிறுவனை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள வையம்பட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு லித்திகா என்ற 8 வயது மகள் இருக்கின்றார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக தாய்-மகள் இருவரும் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டனர். இதனைப் பார்த்ததும் அதே பகுதியில் வசிக்கும் லோகித் என்ற […]

Categories

Tech |