Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அக்காவுடன் விளையாடி கொண்டிருந்த போது…. கடப்பாக்கல் விழுந்து சிறுவன் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடப்பாக்கல் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இளவரசி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சுபத்ரா(9) என்ற மகளும், சுசிவின்ராஜ்(7), சுபிராஜ்(3) என்ற மகன்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் சுபத்ரா தனது தம்பிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடப்பாக்கல் சுசிவின் ராஜ் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை கிராமத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவர் வசிக்கும் மாடி வீட்டின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்த நிலையில் இருந்துள்ளது. நேற்று முன்தினம் லோகநாதன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிமெண்ட் பூச்சி பெயர்ந்து லோகநாதனின் 10 வயதுடைய மகன் நேதாஜி மீது விழுந்தது. இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உறவினருடன் சென்ற சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை…!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள எண்டப்புளி புதுப்பட்டி பகுதியில் பிச்சை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபிலேஷ்(14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று கபிலேஷ் உறவினர் ஒருவருடன் பெரியார் பிரதான நீர் பாசன கால்வாயில் குளித்து கொண்டிருந்தான். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போட்டி போட்ட கல்லூரி பேருந்துகள்…. கோர விபத்தில் பலியான சிறுவன்…. கடலூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள எல்.என்.புரம் புதுநகர் பகுதியில் ரஜினிகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி ஆவார். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது சகோதரியின் இளைய மகன் கவிசர்மா(5) என்பவரை தனது வீட்டில் தங்க வைத்து பண்ருட்டியில் இருக்கும் தனியார் பள்ளியில் 1-ஆம் வகுப்பு சேர்ந்து படிக்க வைத்துள்ளார். நேற்று பள்ளி முடிந்ததும் ரஜினிகாந்த் கவிசர்மாவை அழைத்து கொண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றத்தில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவியரசு என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கவியரசு விளையாடுவதற்காக வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அனைத்து இடங்களிலும் மகனை தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிவராஜ் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள காணிக்கைபுரம் கிராமத்தில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷேக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அபிஷேக் பள்ளிக்கு சென்று மதிய இடைவேளையில் உணவு சாப்பிட்டு உள்ளான். இதனையடுத்து அபிஷேக்கும், அவனது நண்பனான மற்றொரு மாணவனும் இணைந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக ஏரிக்கரைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து கால் கழுவ ஏரியில் இறங்கியபோது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!…!!

சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மனோஜ் குமார், கோகுல்நாத் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் கோகுல்நாத் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கோகுல்நாத் தனது நண்பரான விக்னேஷ் என்ற மாணவனுடன் அப்பகுதியில் இருக்கும் குடகனாற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சித் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விளையாடிக கொண்டிருந்த போது வீட்டிற்கு அருகே இருக்கும் கிணற்றில் ரஞ்சித் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டான். இதனை அடுத்து சிறுவனை காணவில்லை என அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடி அலைந்துள்ளனர். அப்போது கிணற்றுக்கு அருகில் கிடந்த ரஞ்சித்தின் காலணிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அம்மா…எனக்கு உடம்பு சரியில்லை” தூங்கி கொண்டிருந்த சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

1-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியபொன்மாந்துறை பகுதியில் கூலி தொழிலாளியான மருதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 6 வயதுடைய விஜயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீச்சல் பழகிய சிறுவன்…. உறவினர்கள் கண்முன்னே நடந்த விபரீதம்…. கதறி அழுத பெற்றோர்…!!

சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குள்ளம்பட்டி பள்ளக்காடு பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதி என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாரதி தனது உறவினர்களுடன் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் நீச்சல் பழகியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் தண்ணீரில் மூழ்கி விட்டான். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிறுவனை தேடியுள்ளனர். ஆனால் அவர்களால் சிறுவனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உறவினருடன் சென்ற சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கோவையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லட்டிபாளையம் போயர் காலனியில் கட்டிட தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சரத் என்ற மகனும், சாதனா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் அரண்மனை புதூர் பகுதியில் கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்த உறவினர் ஒருவர் தடுப்பூசி போடுவதற்காக வீட்டில் இருக்கும் ஆதார் கார்டை வாங்கி வருமாறு சரத்திடம் செல்போனில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. திருச்சியில் சோகம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள செங்காட்டுப்பட்டி கரைமேடு பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திலக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் அப்பகுதியில் இருக்கும் 80 அடி ஆழமுள்ள தோட்டத்து கிணற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளான். இதனையடுத்து மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறுவன் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் இளநீர் குடித்த சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மர்மமான முறையில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை காலனி தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதுடைய இரணியன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இரணியன் தனது நண்பர்களுடன் சேர்ந்து காட்டுப்பகுதியில் இளநீர் பறித்து குடித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த சிறுவன் தன்னை விஷ ஜந்து கடித்துவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இரணியனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய கவிராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தனது வீட்டிற்கு பின்னால் உள்ள பாப்பாங்குளம் அருகில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி சிறுவன் குளத்திற்குள் விழுந்துவிட்டார். இதனை அடுத்து சிறுவனை தேடி பார்த்த உறவினர்கள் குளக்கரையில் தண்ணீரில் மூழ்கி கிடந்த கவிராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற அக்கா-தம்பி…. உடல் நசுங்கி பலியான சிறுவன்…. சென்னையில் கோர விபத்து…!!

லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் வர்ஷா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு வினய் என்ற சகோதரர் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அக்காள், தம்பி இருவரும் பூந்தமல்லியில் இருக்கும் நிலத்தை பார்ப்பதற்காக மொபட்டில் சென்றுள்ளனர். இவர்கள் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயிலை பிடிப்பதற்காக ஓடிய சிறுவன்… தாத்தாவின் கண்முன்னே நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

மின்சார ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கி சிறுவன் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எருக்கஞ்சேரி பகுதியில் பெயிண்டரான கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதுடைய பச்சையப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வேடந்தாங்கலில் இருக்கும் தனது தாத்தா ராஜேந்திரனுடன் சென்னை கடற்கரை சென்ற மின்சார ரயிலில் தனது வீட்டிற்கு பயணித்துள்ளார். இந்நிலையில் ரயில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு தாத்தாவும், பேரனும் கீழே இறங்கி சிறுநீர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போட்டி போட்டு சென்ற பேருந்துகள்…. பள்ளி மாணவர்களின் நிலைமை….? திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சிறுவன் பலியான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீத்தாபுரம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்த பிறகு விஷ்வா, கலையரசி, பாண்டீஸ்வரி, ஆனந்தி ஆகிய 4 மாணவர்கள் ஒரு ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

செய்வதறியாது தவித்த நண்பர்கள்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கூலித் தொழிலாளியான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயராமன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயராம் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயராம் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் ஜெயராமனின் வீட்டிற்கு விரைந்து சென்று நடந்தவற்றை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பரிசோதனையில் தெரிந்த உண்மை…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மதிரெட்டிபட்டி பகுதியில் விவசாயியான குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அஸ்வின் என்ற மகனும், காவியா என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக அஸ்வினுக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அமுதா தனது மகனை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்து பார்த்த போது அவருக்கு டெங்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த மாதேஷ்…. சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காணாமல் போன சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மோகனூர் கிராமத்தில் சலவை தொழிலாளியான இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 5 வயதில் மாதேஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு  மாதேஷ் விளாரிபட்டியில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது மாதேஷ் திடீரென […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாடு மேய்த்து கொண்டிருந்த சிறுவன்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாலாஜி-பிரேமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இவர்களின் 2-வது மகனான பாரதி ராஜ் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாடு மேய்த்து விட்டு பாரதிராஜா அப்பகுதியில் இருக்கும் குளிப்பதற்காக குட்டைக்கு சென்றுள்ளார். அதன்பின் நீச்சல் தெரியாத பாரதி ராஜ் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதனை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை பகுதியில் வெல்டிங் பட்டறை தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வாய்க்கால் கரையில் பரமேஷ் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக பரமேஷ் வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டான். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. கல்லால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கல்லின் மீது தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு வயதுடைய ராஜா என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டு வாசலில் குழந்தை ராஜா விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜா தவறி கல்லின் மீது விழுந்து விட்டான். இதனால் படுகாயமடைந்த குழந்தையை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவசக்தி சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் சிவ சக்தியை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காற்றாடியை பிடித்த சிறுவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காற்றாடியை பிடிக்க முயற்சி செய்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் கிஷோர் தனது நண்பர்களுடன் வீட்டின் மாடியில் காற்றாடி பறக்கவிட்டு விளையாடி கொண்டிருந்தான். இதனை அடுத்து திடீரென அறுந்த காற்றாடியை எட்டி பிடிக்க […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற கார்…. பெற்றோர் கண்முன்னே நடந்த விபரீதம்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

பெற்றோரின் கண்முன்னே கார் மோதி சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மனோஜ் என்ற மகன் இருந்துள்ளார். இதில் சுப்புலட்சுமி தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து வரும் சுப்புலட்சுமியை அழைப்பதற்காக ரங்கசாமி தனது மகனுடன் மில்லுக்கு வெளியே காத்திருந்தார். இதனையடுத்து சுப்புலட்சுமியை பார்த்ததும் சந்தோசத்தில் மனோஜ் சாலையின் குறுக்காக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற சிறுவர்கள்…. உணவு பொட்டலத்தால் நடந்த விபரீதம்…. கதறி அழுத பெற்றோர்…!!

காலாவதியான உணவு பொட்டலங்களை சாப்பிட்டதால் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் சின்னாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் குணா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குணா தனது நண்பரான சசிகுமார் என்ற சிறுவருடன் விளையாட சென்றுள்ளார். இதனை அடுத்து கீழே கிடந்த காலாவதியான உணவு பாக்கெட்டுகளை எடுத்து சாப்பிட்டதால் சிறுவர்கள் இரண்டு பேரும் திடீரென வாந்தி எடுத்து, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்களின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடந்த உழவு பணி…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

டிராக்டரின் சுழல் கலப்பையில் சிக்கியதால் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதபுரம் கிராமத்தில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு என்ற தர்மசிவம் என்ற மகனும், ராஜேஸ்வரி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரனின் வயலில் மஞ்சன் என்பவர் உழவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனை அடுத்து சிறுவனான தர்ம சிவம் டிராக்டரின் பின் பக்கத்தில் இருக்கும் கலப்பையின் மீது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் சோகம்….!!

கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமூர்த்தி சிக்கராயபுரத்தில் இருக்கும் கல்குவாரி குட்டையில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். இதனை அடுத்து கல்குவாரி குட்டையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் திருமூர்த்தி எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“அம்மா வந்தா திட்டுவார்” விளையாட்டு விபரீதமானது… சடலமாக கிடந்த சிறுவன்…!!

சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, சேலை கழுத்தை இறுக்கியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விளக்க நேந்தல் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபிலன் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் இந்தச் சிறுவன் வழக்கமாக சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடுவது போல் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விளையாடி இருக்கிறான். மேலும் சிறுவன் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடினால் அம்மா திட்டுவார் என்ற […]

Categories

Tech |