ஆட்டுக்குட்டி வாங்கி தராததால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு மாதவி கிராமத்தில் தர்மராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவரது மனைவி கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு கௌதம் என்ற 11 வயது மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றினால் வீட்டில் இருந்த […]
Tag: small boy suicide
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வசந்தகுமார் 8-ஆம் வகுப்பு படித்து விட்டு தனது பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டார். இதனால் கோபமடைந்த பெற்றோர் வசந்தகுமாரை கண்டித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த வசந்தகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]
விளையாடுவதற்கு செல்போன் தராததால் கோபத்தில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குப்பத்து பாளையம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இஷாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இஷாந்த் எப்போதும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததால் கோவிந்தராஜ் செல்போனில் விளையாட கூடாது என கண்டித்துள்ளார். இதனை அடுத்து மீண்டும் இஷாந்த் கோவிந்தராஜனிடம் விளையாட செல்போன் கேட்டபோது சிறிது நேரம் கழித்து தருவதாக கோவிந்தராஜ் கூறியுள்ளார். இதனால் கோபத்தில் தனது […]