Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தப்பு யாரு மேல இருக்கு…? போலீசாரின் குட்டி நண்பர்… இனிமேல் உண்மை தெரிஞ்சிடும்… காட்டிகொடுக்கும் சிறிய ரக கேமரா…!!

குற்றங்களை தடுக்கும் பொருட்டு போலீசாருக்கு சிறிய ரக கேமராக்களை பயன்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் உள்ள செந்தண்ணீர்புரம் தொகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோந்து சென்ற போலீஸ்காரரை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அபராதம் விதிக்கும் போது ஒரு சில வாகன ஓட்டிகள் போலீசாருடன் வாக்குவாதம் செய்வதால் இதுபோன்ற பிரச்சினைகள் நீதிமன்றம் வரை போகிறது. அதோடு ஆர்ப்பாட்டங்கள், அரசியல் கட்சிகள் […]

Categories

Tech |