Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பெற்றோர்…. உயிருக்கு போராடிய சிறுமி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வலிப்பு ஏற்பட்டு சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் கூலி தொழிலாளியான சாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷ்கா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த அனுஷ்காவை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது வழக்கம். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த போது திடீரென அனுஷ்காவிற்கு வலிப்பு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“விளையாடிட்டு தானே இருந்தாள்” திடீரென மயங்கிய சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பாம்பு கடித்ததால் 3 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் சிங்காரவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனிஷ்கா என்ற மூன்று வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தனிஷ்கா தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அப்பகுதியில் பதுங்கி இருந்த பாம்பு சிறுமியை கடித்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த சிறுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உன் நல்லதுக்கு தானே சொன்னோம்… சிறுமி எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பெற்றோர் கண்டித்ததால் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பிரியதர்ஷினி என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவி ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாமல் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடியுள்ளார். இதனால்  பிரியதர்ஷினியை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதன்பின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அறைக்குள் சென்ற சிறுமி… பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர்… சேலத்தில் நடந்த சோகம்…!!

8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆண்டிகவுண்டனூர் பகுதியில் கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுருதிலயா என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த சிறுமி சுருதிலயா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து அறைக்குள் சென்று பார்த்த போது தனது மகள் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அவரது பெற்றோர் கதறி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கற்றாழை ஜூசுக்கு சண்டையா…? அதிர்ச்சியடைந்த தாயார்… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் மண்ணெண்ணெய் குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னக்காயல் தொகுதியில் அமலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜபஸ்டிபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் இவர்களது மூத்த மகள் ஜெபின் ஷா தலையில் தேய்ப்பதற்காக எடுத்து வைத்திருந்த கற்றாழை ஜூஸ் கீழே கொட்டி விட்டது. இதனால் அக்கா தங்கைக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது ஜெபின் ஷா கோபத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் கிடந்த சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கிருஷ்ணகிரியில் நடந்த சோகம்…!!

சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் அரிய கவுண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபா என்ற 17 வயதுடைய மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக ரூபா கடுமையான வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிறு வலி குணமடையவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சிறுமி ரூபா தனது வீட்டு தோட்டத்திற்கு சென்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஓடி ஒதுங்கியும் தப்பிக்க முடியல… கருகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமிகள்… கதறி அழுத பெற்றோர்…!!

மின்னல் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொட்டாடு பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் தனது மனைவி புனிதா மற்றும் மகள் ஜீவப்பிரியா போன்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமகிருஷ்ணன், […]

Categories

Tech |