Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்” தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் நடந்த சோகம்…!!

தந்தை கண்டித்ததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பம்மல் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஸ்வேதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஸ்வேதா சரியாக படிக்காமலும், வீட்டு வேலை செய்யாமலும் இருந்ததால் அவரது தந்தை ஏழுமலை சிறுமியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்வேதா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் […]

Categories

Tech |