Categories
சினிமா தேசிய செய்திகள்

குழந்தைகளின் ஆன்லைன் கல்வி… பசு மாட்டை விற்று மொபைல் வாங்கிய தந்தை…. விரைந்து உதவிய நடிகர் சோனு சூட்…!!

ஆன்லைன் படிப்பிற்காக தனது பசு மாட்டை விற்று ஸ்மார்ட்ஃபோன் வாங்கிய குடும்பத்தினருக்கு பிரபல நடிகர் சோனுசூட் உதவி செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால்ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க ஸ்மார்ட் போன், லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் ஏதேனும் ஒன்று தேவையாக இருக்கிறது. இதை வாங்குவதற்கு ஏழ்மையில் உள்ளவர்கள் தவிக்கிறார்கள். இமாச்சல பிரதேசத்தில் உள்ள கும்மர் என்ற கிராமத்தில் வசித்து வரும் குல்தீப் குமார் தனது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

என்னடா இது… ”மடிக்கும் ஸ்மார்ட்போன்” அசத்தலான அம்சங்களுடன் …!!

சாம்சங் நிறுவனம் மடிக்கும்  வகையில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. சாம்சங் நிறுவனம் 2020 ஆண்டுக்கான தனது முதல் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடல்களை வருகின்ற பிப்ரவரி 11_ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா என மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம்  என்று  எதிர்பார்க்கப்படுகின்றது. இதோடு கேலக்ஸி எஸ் சீரிஸ் மாடல்களுடன் சாம்சங் தனது இரண்டாம் தலைமுறைக்கான , […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மிட்ரேன்ஜ் மொபைல் வரிசையில் அடுத்த மான்ஸ்சர் #RedmiNotePro8

பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருந்த ரெட்மி நோட் 8 ப்ரோ என்ற மொபைல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சீன நிறுவனமான ரெட்மி பொதுவாக மிக வலிமையாக இருப்பது மிட்ரேன்ஜ் எனப்படும் 15,000 – 20,000க்குள் இருக்கும் ஸ்மார்ட்ஃபோன் வரிசையில்தான். டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ரெட்மி தனது அடுத்த பாய்ச்சலாக Redmi Note 8 Pro என்ற புதிய மொபைலை வெளியிட்டுள்ளது. 6.53 இன்ச் IPS எல்இடி டிஸ்பிளே MediaTek Helio G90T பிராசஸர் 64 மெகாபிக்சல் கேமரா+ 8 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேமரா BEAST … இந்தியாவில் அசத்தல் அம்சத்துடன் அறிமுகம் ..!!

இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனை   அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் நிறுவனத்தின் ரகசிய ஸ்மார்ட்போன் … வெளிவந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் ..!!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனின் புதிய வெர்சனை அறிமுகம் செய்ய உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 10 சீரிசில் ஸ்மார்ட்போனின் இரண்டு மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனிற்கு கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் என பெயரிடப்பட்டுள்ளது.  மேலும், இது 6.3 மற்றும் 6.8 இன்ச் அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் எதிர்காலத்தில் இரு மாடல்களுடன் மற்றொரு மாடலை புதிதாக அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த படைப்பு … பட்ஜெட் விலையில் அறிமுகம் ..!!

சாம்சங் நிறுவனம்  இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எம்10எஸ்  ஸ்மார்ட் போனை  இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த எம்10எஸ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இந்த புதிய கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட் போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7884 பி ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங்கின் மான்ஸ்டர் ஸ்மார்ட்போன் … அதிரவைக்கும் அம்சத்துடன் அறிமுகம் ..!!

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தனது புதிய மான்ஸ்டர் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. சாம்சங் நிறுவனம் புதியதாக கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன்  6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 10 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 1.5 இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் புகைப்படங்களை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

விலையை குறைத்த ஒப்போ நிறுவனம் … குஷியில் கூத்தாடும் வாடிக்கையாளர்கள் ..!!

இந்தியாவில் ஓப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட் போன்களின் விலையை குறைத்துள்ளது .  ஒப்போ நிறுவனம் தனது  ஸ்மார்ட் போன்களின் விலையை குறைத்துள்ளது. அந்தவகையில் ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் விலையை  ரூ. 500 குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டது. மேலும்,  ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போனுடன் ஒப்போ எஃப்11 ஸ்மார்ட் போன்  விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் விலை ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்போ ஏ9 2020 மற்றும் ஒப்போ […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் … அசத்தல் அம்சத்துடன் அதிரடி விற்பனை ..!!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7 சீரிஸ் 9611 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்.பி. டெப்த் சென்சார் கேமெராவும் , […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஒப்போவின் தெறிக்கவிடும் புது ஸ்மார்ட்போன் … இந்தியாவில் ஆன்லைன் விற்பனை ..!!

ஒப்போ நிறுவனம் ட்தனது ரெனோ 2இசட் ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்கியுள்ளது . ஒப்போவின் ரெனோ 2 இசட் ஸ்மார்ட்போன்கள் நேற்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில்  ஆன்லைன் தளங்களான அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வழியாக விற்பனையாக உள்ளது. இந்த  ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மாடலின் விலை ரூ.29,990 என  அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது . மேலும் இந்த ஸ்மார்ட் போன்கள் லுமினஸ் பிளாக், ஸ்கை வைட் மற்றும் போலார் லைட் போன்ற […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ. 19,999 -க்கு பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் ….

ரூ. 19,999 -க்கு பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது . ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் சீனாவை தொடர்ந்து  இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது . புதிய ரியல்மி  x  ஸ்மார்ட்போனில்  6.53 இன்ச் ஃபுல்  H.D+  AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B .RAM   , ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த  ஸ்மார்ட்போனின்  வெப்பத்தை குறைப்பதற்கு  புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |