இந்திய சந்தையி்ல் புதிய ஸ்மார்ட் வாட்ச்சை சியோமி ரெட்மி நிறுவனம் அறிமுக படுத்துவதாக அறிவித்துள்ளது . சமீபத்தில் ரெட்மி நிறுவனம் புதிதாக ரேடார் மற்றும் பவர் பேங்க் போன்ற சாதனங்களை சீன சந்தையில் சமீபத்தில் அறிமுகம் படுத்தியது . இதனை தொடர்ந்து இந்தியாவிலும் புதிய சாதனங்களை அறிமுகபடுத்தப்படும் என அறிவிக்கப்படுள்ளது . இதற்கு முன்னதாக ரெட்மி லேப்டாப் மாடல்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது .இந்நிலையில் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்களும் வெளியாகி உள்ளது. ரெட்மி […]
Tag: smart watch
Heart attack மறறும் Heartbeat கணக்கிடும் ECG Smartwatch-ஐ வெளியிடப்போவதாக Oppo நிறுவனதின் துணைத் தலைவர் பிரையன் ஷெனும் (Brian Shen) அறிவித்துள்ளார். 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் Inno Day மாநாடு ஷென்ஜென் நகரில் நடைபெற்றது . இந்த மாநாட்டில் தனது ஸ்மார்ட் வாட்ச்ல் Smart watch headphones மற்றும் வாடிக்கையாளர்களுக்கு 5G உபகரணமான CPE-யுடன் இந்த வருட காலண்டிற்குள் வழங்க போவதாகவும், Oppo Smartwatch Electrocardiogram-ஐ ECG தொழிலநுட்பத்துடன் வெளியிடுவதாக அறிவித்துள்ளது […]
Samsung நிறுவனத்தின் Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 4G இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மார்க்கெட்டில் Samsung நிறுவனம் Galaxy வாட்ச் 4G மற்றும் Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 என்ற புதிய டிசைன்களை தற்போது அறிமுகம் செய்தது. இருப்பினும் , இதில் 4G எல்.டி.இ. வசதி கொடுக்கப்படவில்லை. இப்போது Samsung நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 4G வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ், […]
இந்தியாவில் ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம் அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். 42.6 எம்.எம். மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னதாக 47.2 எம்.எம். மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.2 இன்ச் AMOLED டிஸ்ப்ளே , கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 5 AMT வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 12 ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் ஸ்டான்ட்-பை, பிரைட் ஸ்கிரீன் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. […]