Categories
தேசிய செய்திகள்

நாட்டில் முதல் முறை….. இனி சிகரெட் விற்க தடை….. செம ஐடியா…. சமூக ஆர்வலர்கள் பாராட்டு….!!

மகாராஷ்டிராவில் சிகரெட் மற்றும் பீடிகளை தனித்தனியாக விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுப் பழக்கம் மற்றும் புகை பழக்கம் நம் நாட்டில் இளைஞர்களை சீரழித்து வருகிறது.  இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனால் இவற்றுக்கு முற்றிலும் தடை விதித்தால் மட்டுமே இந்த பழக்கத்தில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள் என்பதால் அதை மேற்கொள்வதற்கான யோசனைகளும் ஒருபுறம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக மகாராஷ்டிராவில் பீடி சிகரெட்டை தனித்தனியாக விற்க […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை சூழ்ந்திருக்கும் ‘மரண புகை’!

டெல்லியை சூழ்ந்திருக்கும் புகையால், நகரம் என்ற பட்டியிலில் இருந்து நரகத்தை நோக்கி டெல்லி பயணிப்பதுபோல் உள்ளது. அதாவது மாநகரத்திலிருந்து மரண நகரமாக மாறி வருகிறது. இந்தியாவின் தலைநகரம் உண்மையில் சுவாசிக்கப் போராடுகிறது. தீபாவளிக்குப் பிறகு டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவருக்கும் இது பொதுவான நிகழ்வாகிவிட்டது. இந்த ஆண்டு, காற்று மாசுபாட்டின் விளைவுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. நகரத்தில் காற்றின் தரம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பருவமழை காரணமாக சிறப்பாக இருப்பதாகத் தோன்றியது. ஆனால், தீபாவளி பட்டாசிலிருந்து வந்த புகை, […]

Categories

Tech |