மது பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மனநலம் பாதிக்கப்படும் என விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். நல்ல ஆரோக்கியமான மனநிலையையும், உடல் நிலையையும் பேணி பாதுகாப்பதால் மட்டுமே, நீண்ட ஆயுட்காலம் பெற்று நல்ல வாழ்க்கையை வாழ முடியும். இருப்பது ஒரு வாழ்க்கை அதை சந்தோஷமாக வாழ்ந்து பார்ப்போம் என்பதை தவறான அர்த்தத்தில் புரிந்துகொண்டு, மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கும் ஒரு சில தீய பழக்கங்களுக்கும் மனிதர்கள் அடிமையாகி […]
Tag: smoking
புகை பிடிப்பதால் முதலில் அவர்களின் நுரையீரல் தான் அதிகமாக பாதிக்கப்படும். அவற்றின் அறிகுறிகள்… புகை பிடிப்பது, நுரையீரல்களில் இயற்கையாகவே உள்ள சுவாசச் சுத்திகரிப்பு செயல்களைப் பாதிப்பதால் கிருமிகள், நச்சுப்பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் சரிவர அகற்றப்படாமல் நுரையீரலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் தொடர் இருமல், நுரையீரல் புற்று நோய், நாட்பட்ட நுரையீரல் பாதிப்புகள் வருகின்றன. புகைபிடிப்பது நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப் பைகளைச் சேதப்படுத்தி அவற்றின் விரிந்து சுருங்கும் தன்மையைப் பாதிக்கின்றன. இதனால் ஆக்சிஜனை எடுக்கவும், கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றவும் […]
புகைபிடிப்பதில் அதிகம் இளம் வயதினரே பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் இவ்வாறான செயல்களுக்கு எப்படி அடிமையாகிறார்கள்…? புகைப் பழக்கம் ஆரம்பித்த புதிதில், புகையை இழுத்த 10 வினாடிகளில், புகையிலையில் முக்கியமாக உள்ள நிகோட்டின் எனப்படும் ரசாயனம் மூளையைச் சென்றடைந்து ரசாயன மாற்றங்களை ஏற்படுத்திவிடும். அமைதியாகவும் அதிகக் கவனத்துடன் இருப்பது போலவும் உணரச் செய்கிறது. நாளடைவில் மூளை, உடலில் இயற்கையாகவே உள்ள ரசாயனங்களுக்குப் பதிலளிக்காமல் நிகோட்டினுக்குப் பழக்கப்பட்டு புகைக்காக ஏங்கத் துவங்குகிறது. இந்த ஏக்கம், தலைவலி, கோபம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை […]
எங்கு எல்லாம் வைத்து புகைபிடிக்க கூடாது, அதிலிருந்து நம்மை எவ்வாறு காத்து கொள்வது..? உலக மக்கள்தொகையில், தோராயமாக கோடி, லட்சம் மக்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்கிறது சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. புகைபிடிப்பவரை விட அதை அருகில் இருந்து சுவாசிக்கும் நபர்களுக்கே அதிகம் பாதிப்பு உண்டாகிறது. வீட்டுக்குள்ளோ, காரிலோ அல்லது மூடப்பட்டுள்ள எந்த இடத்திலும் யாரையும் புகைக்க அனுமதிக்காதீர்கள். புகை அதிகமாக இருக்கும் இடத்திலிருந்து உங்கள் குழந்தையை அப்புறப்படுத்துங்கள். உணவு விடுதிகளுக்குச் செல்லும்போது புகையில்லா இடத்தையே […]
பள்ளி மாணவர்கள் 5 பேர் புகைபிடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வீடியோ ஓன்று வைரலாகி வருகின்றது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது. பள்ளி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோ அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில் […]