Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அசத்திய மந்தனா….. “ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 3,000 ரன்கள்”….. குவியும் வாழ்த்துக்கள்..!!

 இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டியில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.. இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தநிலையில் இரு அணிகளுக்கிடையே 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேன்டர்பரி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ICC Ranking : டி20 கிரிக்கெட்டில்….. முன்னேறிய இந்திய வீராங்கனை மந்தனா…. எந்த இடம் தெரியுமா?

இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஐசிசி டி20 ஐ பேட்டர்களுக்கான தரவரிசையில் நம்பர் 2 இடத்தைப் பிடித்தார். மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் முன்னேறிய மந்தனா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று சர்வதேச பெண்கள் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டது. இதில் டி20 ஐ பேட்டர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 743 புள்ளிகளுடன் முன்னணியில் (முதலிடம்) உள்ளார். அதே நேரத்தில் மந்தனா 731 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அதிரடி சரவெடியில்…. ‘ஹிட் மேன்’ ரெக்கார்டை காலி செய்த “ஸ்மிருதி”…… என்ன சாதனை தெரியுமா?…. நீங்களே பாருங்க..!!

ரோகித் சர்மாவின் சாதனை மட்டுமில்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் இந்திய வீர மங்கை ஸ்மிருதி மந்தானா…. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது உலகப் புகழ்பெற்ற 2022 காமன்வெல்த் போட்டிகள்.. வரலாற்றிலேயே முதன்முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளும் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து உட்பட உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக்  போட்டிகள் கடந்த ஜூலை 29ஆம் தேதி தொடங்கி நடந்து முடிந்த நிலையில், குரூப் ஏ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘சம ஊதியம் கேட்பதற்கு இது சரியான தருணம் அல்ல’ – ஸ்மிருதி மந்தனா!

ஆடவர் கிரிக்கெட்டர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை மகளிர் கிரிக்கெட்டர்களுக்கும் கொடுக்கவேண்டும் என கேட்பதற்கு இது சரியான நேரம் இல்லை என இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ஆடவர், மகளிர் கிரிக்கெட்டர்களுக்கான பிசிசிஐ ஒப்பந்த விவரங்கள் சில நாள்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. அதில் ஆடவர் கிரிக்கெட்டர்களுக்கு அதிகபட்ச ஊதியம் ரூ. 7 கோடியாகவும், மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு அதிகபட்ச ஊதியம் ரூ. 50 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த ஊதிய ஏற்றத்தாழ்வு குறித்து ஸ்மிருதி மந்தனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதுபற்றி அவர் […]

Categories

Tech |