Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதிகாரியின் கண்காணிப்பு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள தா.பழூர் கிராம நிர்வாக அலுவலரான தினேஷ் என்பவர் தனது உதவியாளருடன் தாதம்பேட்டை ஆற்றங்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது தாதம்பேட்டை கிராமத்தில் வசித்து வரும் லோகநாதன் என்பவர் அனுமதியின்றி தனது இருசக்கர வாகனத்தில் நான்கு மூட்டை மணலை ஏற்றி சென்றுள்ளார். இதுகுறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் தா.பழூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் லோகநாதன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய இரண்டு நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்திய மாட்டுவண்டியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மறையூர் பகுதியில் ஆற்று மணல் கடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மேல வண்டான் விடுதியில் காவல்துறையினர்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு மாட்டு வண்டிகளை சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் மணல் கடத்திய குற்றத்திற்காக சுப்பிரமணியன் மற்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்திய இரண்டு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தென்னகரில் உள்ள கொடிமரம் அருகே சென்று கொண்டிருந்த இரண்டு சரக்கு வேன்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதன் பின் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தியபோது காட்டாற்றில் இருந்து மணல் கடத்தப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த சரக்கு வேனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மணிமுத்து மற்றும் வினோத் ஆகிய இரண்டு பேர் […]

Categories

Tech |