Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தங்க புதையல்” கடத்தலில் ஈடுபட்ட 3 காவலர்கள் ஆஜராக உத்தரவு……. மனித உரிமை ஆணையம் அதிரடி….!!

கன்னியாகுமரியில் ‘தங்கப் புதையல் வழக்கில் தொடர்புடைய பெண் காவல் ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்களை விசாரணைக்கு நேரில் கட்டாயம் ஆஜராக வேண்டுமென மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அப்பகுதியில் வசித்து வந்தவர் ஜெர்லின். இவர் அதே பகுதியில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜெர்லினுக்கு திடீரென தங்க புதையல் கிடைத்ததாகவும், அதனால் வசதி வாய்ப்பு வந்ததாகவும் ஊரில் பலர் பேசிக் கொண்டனர். இதனை நம்பி ஜெகன் என்பவர் ஜெர்லினை 6 பேரின் […]

Categories

Tech |