Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இது என்னது..! ஹோட்டலுக்குள் புகுந்த பாம்பு… அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் வீரர்… வைரலாகும் பதிவு.!!

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் பாம்பு வந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார்.. தற்போது நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டுக்காக இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்தியா கேப்பிட்டல் அணிக்காக ஆடி வரும் ஜான்சன் லக்னோவில் ஒரு விடுதியில் தங்கியுள்ளார்.  இந்நிலையில் அவரது ஹோட்டல் அறையில் ஒரு பாம்பு நுழைந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரிய வகை வெள்ளை நாகப்பாம்பு…. அலறிடித்து ஓடிய பணியாளர்கள்…. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!

ரயில் நிலையத்தில் ஊர்ந்து சென்ற அரியவகை வெள்ளை நிற நாகப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் மூன்றாவது மாடியில் வணிக அலுவலகம் அமைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வளாகத்தில் உள்ளே வித்தியாசமான நேரத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அரிய வகை வெள்ளை நிற நாகப்பாம்பை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பரம்பூரில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சேகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனை அடுத்து பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் நார்த்தாமலை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய ஊழியர்கள்…. சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்த பாம்பால் பரபரப்பு…!!

சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பத்திரமாக பிடித்தனர். அதன் பிறகு வனத்துறையினரிடம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சமையல் அறையில் இருந்த பாம்பு….. அலறியடித்து ஓடி வந்த சிறுமி…. தீயணைப்புதுறையினரின் முயற்சி…!!

வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்தனர். கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் அண்ணாநகர் 11-வது தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய ராணி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராணி தனது வீட்டு சமையல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது பாம்பு ஒன்று அடுப்புக்கு அருகில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ராணி உடனடியாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நல்ல […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்திற்குள் புகுந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த பணியாளர்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

நீதிமன்றத்திற்குள் புகுந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம்-வேப்பூர் சாலையில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் அலுவலக பணியாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ஆவண காப்பக அறைக்குள் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருந்ததை பார்த்து நீதிமன்ற அலுவலர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நல்ல பாம்பை பத்திரமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை பார்த்துக்கொண்டிருந்த போது பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் அழகப்பன் என்பவரது கடலை வயலில் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வயல் வெளியில் இருக்கும் கல்லுக்கு அடியில் இருந்து வந்த பாம்பு சிந்தாமணியை கடித்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ராயர் தனது மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென நுழைந்த நாகப்பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்புதுறையினரின் முயற்சி…!!

வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பை தீயணைப்புதுறையினர் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பாத்திமா நகரில் வின்சென்ட் என்பவர் வசித்துவருகிறார். இவரது வீட்டிற்குள் நேற்று பாம்பு ஒன்று நுழைந்துவிட்டது. இதனை பார்த்த குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டிற்குள் பதுங்கி இருந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலியில் இருந்த மலைப்பாம்புகள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தீயணைப்பு துறையினர் இரண்டு மலைப்பாம்புகளை பத்திரமாக பிடித்துவிட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் இருக்கும் வேலியில் இரண்டு மலைப்பாம்புகள் இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மலைபாம்புகளை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் இரண்டு பாம்புகளும் நார்த்தாமலை வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடையில் நடைபெற்ற வியாபாரம்…. திடீரென புகுந்த நாகப்பாம்பு…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

மளிகை கடைக்குள் புகுந்த நாகப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் காந்திநகர் தங்க முனியப்பன் கோவில் முன்பு ஜெயகுமார் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை அமைந்துள்ளது. இந்த கடையில் நேற்று மாலை வழக்கம் போல ஜெயக்குமார் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பாம்பு ஒன்று கடைக்குள் புகுந்ததால் ஜெயகுமார் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையின் குறுக்கே கிடந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

சாலையின் குறுக்கே படுத்து கிடந்த மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் பத்திரமாக பிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உண்டிகைநத்தம் செல்லும் கிராம சாலையின் குறுக்கே மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் இருபுறமும் வாகனங்களை நிறுத்திவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 10 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்தனர். அதன் பிறகு பிடிபட்ட மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சத்துணவு கூடத்தில் புகுந்த பாம்பு…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

வனத்துறையினர் 3 பாம்புகளை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு கூடத்திற்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சத்துணவு கூடத்தில் பதுங்கியிருந்த மூன்று அடி நீளமுள்ள நல்ல பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டனர். இதேபோல் புதுக்குடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் குருசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கிடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பையும், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோழியை கவ்வி சென்ற மலைப்பாம்பு…. லாவகமாக பிடித்த சிறுவர்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை சிறுவர்கள் லாவகமாக பிடித்துவிட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முக்கண்ணாமலைப்பட்டி மாதா கோவில் தெருவில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டு தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று கோழியை கவ்விக்கொண்டு மரத்தின் மீது ஏறியதை அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து சிறுவர்கள் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு பையில் அடைத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் மலைப் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புஸ் புஸ் என்று வந்த சத்தம்….!! அடித்துப்பிடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி….!!!

வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்புதுறையினர் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் காமராஜர் நகரில் ராமாயம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தோட்டத்து வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதனை பார்த்த குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு 8 அடி நீளமுள்ள சாரைப் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

12 அடி நீளமுள்ள நல்லபாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

தோட்டத்திற்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் சுமார் 12 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டனர். இதேபோல் கோபிநாதன் என்பவரது வீட்டிற்குள் பகுதி இருந்த 9 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ரொம்ப நேரமா இருந்துச்சு” கோவிலுக்குள் புகுந்த நாகப்பாம்பு…. பரவசமடைந்த பக்தர்கள்….!!

கோவிலுக்குள் புகுந்த நாகப்பாம்பை பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சேத்துநாம்பாளையம் பகுதியில் பழமையான பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வர். இந்த கோவிலில் பெரியசாமி என்பவர் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் காலை 8 மணி அளவில் பெரியசாமி பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றபோது சாமி சிலைக்கு கீழே இருக்கும் படிக்கட்டில் நாகப்பாம்பு ஒன்று கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அறிந்த ஏராளமான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

சாலையின் நடுவே ஊர்ந்து சென்ற மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மழுவன்சேரியில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். அதன்பிறகு வனத்துறையினர் அந்த பாம்பை காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் புகுந்த நாகப்பாம்பு…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

சாமி சிலைகள் வைக்கப்படும் இடத்திற்கு நாகப்பாம்பு வந்ததை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கசமுத்திரம் பகுதியில் கன்னிமார் கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் முடிவு செய்தனர். இதற்காக கோவிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவிலில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த போது நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. இதனை பார்த்ததும் தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அந்த நாகப்பாம்பு 7 கன்னிமார் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான பாம்பு…. அலறியடித்து ஓடிய ஊழியர்கள்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பாம்பு நுழைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் தரைதளத்தில் கருவூலக மையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விடுமுறை முடிந்து கருவூலக மையத்திற்கு ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்போது பாதுகாப்பு அறைக்கு அருகில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்த ஊழியர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோழியை விழுங்கிய மலைப்பாம்பு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி…!!

கோழியை விழுங்கிய மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் சௌராஷ்டிரா தெருவில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் முட்புதரில் மலைப்பாம்பு கோழியை விழுங்கி கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அதன்பிறகு பிடிபட்ட மலைப்பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாக்குசாவடி மையத்திலிருந்து வந்த சத்தம்…. அதிர்ச்சியடைந்த போலீஸ்…. விருதுநகரில் பரபரப்பு…!!

வாக்குச்சாவடி மையத்திற்குள் புகுந்த பாம்பால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள முகவூர் கிராமத்தில் இருக்கும் நியாய விலை கடையில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ராஜசேகர் மற்றும் குமரேசன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே இருந்து ஏதோ சத்தம் வருவதை காவல்துறையினர் கேட்டுள்ளனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது அந்த மையத்திற்குள் நல்ல பாம்பு இருப்பதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இங்க எப்படி வந்துச்சு…..? மோட்டார் அறையில் இருந்த பாம்பு…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வீட்டின் மோட்டார் அறைக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்து விட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் மோட்டார் அறைக்குள் பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் மின்மோட்டாருக்கு அருகில் சுருண்டு படுத்து கிடந்த பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டனர். அதன் பிறகு தீயணைப்பு துறையினர் அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்…. ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு…. வனத்துறையினரின் முயற்சி…!!

16 அடி நீள மலை பாம்பை பிடித்து வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளையனூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் சுமார் 16 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையில் சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்து விட்டனர். அந்தப் பாம்பு அதிக அளவில் சாப்பிட்டதால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அம்மன் மீது அமர்ந்திருந்த நாகப்பாம்பு… திரண்ட ஏராளமான பொதுமக்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

அம்மன் சிலை மீது அமர்ந்திருந்த நாகப்பாம்பை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள்  கோவிலில் திரண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேலம்பட்டியிலிருந்து வேங்கானூர் செல்லும் ரோட்டில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் வந்து செல்வதால் வடிவேல் என்பவர் அம்மனுக்கு பூஜைகள் செய்து கோவிலை பராமரித்து வந்துள்ளார். இதனை அடுத்து வழக்கம் போல் அம்மனுக்கு பூஜை செய்வதற்காக வடிவேல் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது வடிவேலு அம்மனுக்கு அருகில் சென்ற போது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் ஷாக் ஆயிட்டேன்… சட்டென எட்டி பார்த்த பாம்பு… பதறிய கடை உரிமையாளர்…!!

கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டயருக்கு இடையில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மோர்ஸ் கார்டன் பகுதியில் டயர் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த கடையில் அடுக்கி வைக்கப்பட்ட டயர்களுக்கு இடையே பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 அடி நீளம் கொண்ட […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த பாம்பு… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்… தீயணைப்புத் துறையினருக்கு சென்ற தகவல்…!!

வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டு காட்டிற்குள் விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள நடையனூர் காரைபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்டில் நல்லபாம்பு புகுந்து படம் எடுத்து ஆடியுள்ளது. இதனை கண்டதும் குணசேகரனும் அவரது குடும்பத்தினரும் வீட்டிலிருந்து வெளியே வந்து பாம்பை விரட்ட முயற்சித்துள்ளனர். ஆனால் பாம்பு வெளியே வராமல் வீட்டிற்குள்ளே பதுங்கியிருந்தால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அலறி அடித்து ஓடிய வேட்பாளர்கள்… பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு… ஆந்திராவில் பரபரப்பு…!!

பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் வேட்புமனு தாக்கல் செய்யும் சமயத்தில் அங்கு பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் முழுவதும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கடப்பா மாவட்டத்தில் நிடுதிலி பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வேட்பாளர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென எதிர்பாராமல் மனு தாக்கல் செய்யும் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதுல மருத்துவ குணம் இருக்கு… 2 கோடிக்கு மண்ணுளி பாம்பு விற்பனை… வசமாக சிக்கிய மோசடி கும்பல்…!!

2 கோடிக்கு மண்ணுளிப் பாம்பை மூன்று பேர் சேர்ந்து விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் வனச்சரக அலுவலகத்திற்கு பெரிய குப்பம் பகுதியில் சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பு விற்பனை செய்ய முயற்சி செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் பெரியகுப்பம் பகுதியில் திருவள்ளூர் வனச்சரகர் கிருஷ்ணகுமார் தலைமையிலான வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் வசித்து வரும் உதயகுமார், செங்குன்றம் லட்சுமிபுரம் பெருமாள் கோவிலில் வசித்து வரும் பொன்னையன் மற்றும் ஈக்காடு […]

Categories
உலக செய்திகள்

செல்போனைப் பார்த்துக்கொண்டே… பாத்ரூமில் உட்கார்ந்த இளைஞர்… பின் அலறியபடியே அம்மாவை அழைத்தார்… நடந்த சம்பவம் இதுதான்..!!

பாத்ரூமில் செல்போனைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்த இளைஞர் ஒருவரை மலைப் பாம்பு அந்த இடத்தில் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தாய்லாந்தில் ஒரு பகுதியில் வாழ்ந்து வரும் 18 வயதான சிராபாப் மசுகரத் (Siraphop Masukarat) என்ற இளைஞர் செல்போனை பார்த்துக்கொன்டே பாத்ரூமுக்கு சென்று உட்கார்ந்துள்ளார்.. பின் சில நிமிடத்தில் வலி தாங்காமல் கீழே குனிந்து பார்த்துள்ளார்.. அப்போது மலைப்பாம்பு ஒன்று அவரது அந்த உறுப்பைக் கவ்விகொண்டு இருந்துள்ளது. உடனே அய்யோ அம்மா என்னை காப்பாற்றுங்கள் என்று சத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒருமுறை கடித்த பாம்பை… இருமுறை கடித்த நபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர், பாம்பு தன்னைக் கடித்தவுடன் ஆத்திரத்தில், அதைப் பிடித்து 2 முறை கடித்த விநோத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், கசாபே தவாண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள், ஊருக்குள்‌ சுற்றித் திரிந்த பாம்பு ஒன்றைப் பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.. பல முறை பாம்பை பிடிக்க முயன்றும் தோல்வியிலேயே முடிந்ததால், அதே கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் கச்ரு கிலாரே என்ற நபர் உதவி செய்வதற்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத நேரத்தில் பாம்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீளம் கொண்ட பாம்பு… லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்..!!

வீட்டுக்குள் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து ஊருக்கு வெளியிலுள்ள கண்மாய் பகுதியில் விட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் புவனேஸ்வரன் என்பவரது வீட்டுக்குள் சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று புகுந்தது.. வீட்டுக்குள் பாம்பு புகுந்ததை பார்த்து புவனேஸ்வரன் அலற, அவரது குடும்பத்தினரும் அதனைப் பார்த்து பயந்து போய் உடனே ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறைக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பயமில்லையா.? ” கையில் வச்சு விளையாடுறிங்க”.. நல்ல பாம்புடன் நடிகை பிரவீணா….!!

துணிச்சலாக நல்லபாம்பு குட்டியை கையில் வைத்து நடிகை பிரவீணா எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   தமிழில், சசிகுமார் நடித்த வெற்றிவேல், கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரமின் சாமி 2, கோமாளி போன்ற சில படங்களில் நடித்தவர் தான் மலையாள நடிகை பிரவீணா. மலையாளத்தில் இங்கிலீஸ் மீடியம், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கவுரி, அக்னி சாட்சி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இது மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இப்ப என்னாச்சுன்னு பாருங்க… ஜோதிகா குறிப்பிட்ட மருத்துவமனையில் 10 விஷபாம்புகள்..!

நடிகை ஜோதிகா விழாவில் குறிப்பிட்ட இராசா மிராசுதார் மருத்துவமனையில் இருந்து கொடிய விஷத்தன்மையுள்ள 5 கட்டுவிரியன் பாம்புகள் உள்பட 10 பாம்புகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். சமீபத்தில் நடிகை ஜோதிகா, தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,  தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சரியான பராமரிப்பு இல்லை ரொம்ப மோசமாக உள்ளது.. என் வாயால சொல்ல முடியல என பேசினார். மேலும் கோயிலுக்கு காசு கொடுக்குறீங்க.. உண்டியலில் காசு போடுறீங்க.. […]

Categories
உலக செய்திகள்

உருளைக்கிழங்கு மூட்டையில் பாம்பு… அடித்து கொன்ற பெண்… மன்னிப்பு கேட்ட பிரபல நிறுவனம்!

ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய உருளைக்கிழங்கு மூட்டைக்குள் பாம்பு ஓன்று உயிருடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   வூல்வொர்த்ஸ் எனும் பிரபல சூப்பர் மார்க்கெட் நிறுவனம் (Woolworths Supermarkets) பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இயங்கி வரும் கிளைகளுள் ஒன்றான வூல்வொர்த்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து, மரிசா டேவிட்சன் (Marissa Davidson) என்ற இளம்பெண் ஒருவர் 4 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டையை வாங்கினார். […]

Categories
உலக செய்திகள்

டேய் வாடா… போட்டு பாத்துருவோம்… விஷப்பாம்பிடம் தைரியமாக வம்பிழுக்கும் அணில்… வைரல் வீடியோ!

தென்னாப்பிரிக்காவில் ஆபத்தான விஷப் பாம்புடன் அணில் தைரியமாக வம்புக்கு இழுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கலாகடி உயிரியல் பூங்காவில் மஞ்சள் நிறத்தில் விஷ தன்மை கொண்ட நாகம் ஒன்று சுற்றி வந்தது. அப்போது மரத்தின் மேல் இருந்த ஒரு அணில் பாம்பை பார்த்ததும் வேகமாக கீழே இறங்கி வந்து அதனுடன் தைரியமாக சண்டையிடத் தொடங்கியது. தனது வாலை ஆயுதமாகப் பயன்படுத்திய அந்த அணில், பாம்பின் கவனத்தைத் லாவகமாக  திசை திருப்பி அதைத் தாக்க முயல்கிறது. அதேநேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

பாம்புகளில் இருந்து கொரானா பரவவில்லை..!. இதன் மூலமாகதான் பரவியது … திடீர் புதிய திருப்பம் !

கொரானா வைரஸ் பாம்புகளிடம் இருந்து  பரவியது என முதலில் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய திருப்பமாக இந்த வைரஸ் வௌவ்வாலில் இருந்துதான் முதலில் பரவிய இருக்கும் என சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொடிய கொரானா வைரஸுக்கு  இதுவரை  1600 க்கும்  அதிகமான மக்கள்  உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசால் சுமார் 68,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  இந்த வைரஸ் முதலில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்று கூறப்பட்டு வந்தது. […]

Categories
உலக செய்திகள்

தைரியமாக பாம்பை தோளில் வைத்து செய்தி வழங்கிய பெண்..!!

ஆஸ்திரேலியாவில் பெண் செய்தியாளர் ஒருவர் தனது தோளில் மலைப்பாம்பை வைத்து கொண்டு செய்தி அளித்து கொண்டிருந்தபோது சீரியதால் அவர் பயந்துவிட்டார்.   ஆஸ்திரேலியாவில் சாரா கேட் ( Sarah Cawte) என்ற பெண் ஒருவர் நைன் நெட்வொர்க் சேனலில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பாம்புகளின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து சிறப்பு செய்தியை வழங்குவதற்காக வாகா வாகா (Wagga Wagga) என்ற பகுதியில் உள்ள ஒரு பாம்பு பண்ணைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் தனது […]

Categories
தேசிய செய்திகள்

குடியிருப்பில் புகுந்த 3 மலை பாம்புகள்… அதிரடியாக மீட்ட மீட்புக்குழுவினர்..!!

மும்பையில் அடுத்தடுத்து 3 மலைப் பாம்புகளை பிடித்த மீட்புக்குழுவினர், அவற்றை பைகளில் அடைத்து கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர். மகாராஷ்ட்ர மாநிலம் மும்பை பாந்த்ரா நகர் அடுத்துள்ள காலா நகர் பகுதியில், மலைப்பாம்பு ஓன்று புகுந்து விட்டதாக 12.30 மணியளவில் அழைப்பு வந்தது. இதையடுத்து உடனே அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், சாமர்த்தியமாக சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அடுத்த ஒரு மணி நேரம் கழித்து மற்றொரு இடத்திலிருந்து அழைப்பு வர, அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

12 அடி நீளமுள்ள ராஜநாகம்… பீதியடைந்த மக்கள்… லாவகமாக பிடித்த வனத்துறையினர்..!!

கர்நாடக மாநிலத்தில் 12 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை வனத்துறையினர் தைரியமாக பிடிக்கும் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.   பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அந்த பலமொழிக்கேற்ப நாமும் பாம்பு என்றால் நடுங்கத்தான் செய்வோம். ஆனால் ஒருசிலர் சர்வசாதாரணமாக பாம்பை பிடித்து கையில் வைத்து விளையாடுவர். அதேபோல வனத்துறையினருக்கும் பாம்பை கண்டு பயம் இருக்காது. காரணம் வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விட்டால் உடனே பொதுமக்கள் அவர்களை தான் முதலில் கூப்பிடுவார்கள். அவர்களும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வாங்க அங்கிள் விளையாடலாம்…. தொடர்ந்து மைதானத்திற்கு வரும் பாம்புகள்…!!

கர்நாடகா – மும்பை அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்திற்குள் பாம்புகள் நுழைந்ததால், ஆட்டம் சிறிதுநேரம் தடையானது தெரிய வந்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டின்போது மைதானத்தில் மழை குறுக்கிட்டாலோ அல்லது சரியான வெளிச்சம் இல்லாததாலோ, ஏன் நேற்று போல் பிட்ச்சில் ஈரம் அதிகமாக இருந்தால் கூட கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுவிடும். சில நேரங்களில் நேரங்கள் தள்ளிப் போடப்படும். ஆனால், மும்பையில் நடந்த கர்நாடகா – மும்பை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் புகுந்த 5 அடி பாம்பு……. லாவகமாக பிடித்த தீயணைப்பு துறை….!!

ஈரோடு மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் புகுந்த  மண்ணுளிப்பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் காவல்துறையினர் கண்காணிப்பாளர்  அலுவலக வளாகத்தில் நகாவல்துறையினர் மோப்பநாய் பிரிவு பகுதிகளில் இருந்து வெளியேறிய 5 அடி நீளம் கொண்ட மண்ணுள்ளிபாம்பு அனைத்து மகளிர் காவல்நிலையம் நோக்கி சென்றது. இதனைக்கண்ட காவலர்கள் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். பின் தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு – நடுங்கிய வீரர்கள்….!!

ஆந்திரா – விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்திற்குள் நுழைந்த பாம்பினால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இந்தியாவில் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டுத் தொடரான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளான இன்று தொடங்கிய முதல் சுற்று ஆட்டத்தில் ஆந்திர பிரதேச அணி, விதர்பா அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற விதர்பா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. […]

Categories
தேசிய செய்திகள்

பார்சலில் பாம்பு…. ஓட்டம் பிடித்த உரிமையாளர்…..ஒடிஷா_வில் நடந்த வினோதம்…!!

ஒடிஷா_வில் வீட்டுக்கு வந்த பார்சலில் பாம்பு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் ஒடிசாவின் மயுர்பஞ்ச் மாவட்டத்தில் வேலை செய்கின்றார். இவருக்கு அண்மையில் ஒரு பார்சல் வந்துள்ளது.  ஆந்திராவின் குண்டூரில் வந்த பார்சலில் வீட்டு உபயோக பொருட்கள் என்று எண்ணிய முத்துக்குமார் அதை திறந்து பார்த்தார். அப்போது பார்சலில் இருந்து விஷம் கொண்ட ஒரு பாம்பு வெளியே தலைகாட்டியதை கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து அவர் ஓட்டம் பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. #WATCH […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளி பேருந்தில் 8 அடி பாம்பு… அலறியடித்து வெளியேறிய மாணவர்கள்..!!

ஆரணியில் தனியார் பள்ளி பேருந்து ஒன்றில் 8 அடி பாம்பு இருந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி அருகே துலீப் இண்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவர்களை பள்ளி பேருந்து ஏற்றிக் கொண்டு வந்த நிலையில், ஓட்டுனர் இருக்கை அருகில் இருந்து பாம்பு ஒன்று வெளியில் வந்துள்ளது. அதனைக் கண்ட மாணவர்கள் பயத்தில் அலறினர். அதன்பின் உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு மாணவர்கள் அவசர அவசரமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

”எஜமானுக்காக உயிரை விட்ட பப்பி”…..!!

 தாஞ்சாவூரில் தனது உரிமையாளரின் உயிரை காப்பாற்ற தனதுயிரை கொடுத்த நாயின் நன்றியுணர்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர்  மாவட்டம்   வேங்கராயன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் 50 வயதான நடராஜன். இவர் விவசாயி ஆவார் . இவருக்கு தேவகி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நடராஜன் கடந்த நான்கு  ஆண்டுகளாக  பப்பி என்ற நாயை வளர்த்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை பப்பியை அழைத்துக்கொண்டு நடராஜன் வயல் வெளிக்கு  சென்றுள்ளார். நடராஜன் முன்னே செல்ல பப்பி  பின்னே சென்றது. திடீரென  ஐந்து  அடி நீளமுள்ள  […]

Categories

Tech |