Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடோன் பகுதியில் ஊர்ந்து சென்ற பாம்பு…. பொதுமக்கள் அளித்த புகார்…. பாம்பு பிடி வீரரின் செயல்…!!

குடோன் பகுதியில் ஊர்ந்து சென்ற பாம்பை ஒருவர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் ரயில்வே மேம்பாலம் அருகில் உப்பு குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் நேற்று பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பாம்பு பிடி வீரரான ஹரி என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஹரி மண்ணுளி பாம்பை பிடித்தார். இதனை அடுத்து பிடிபட்ட பாம்பு ஈரோடு ரோஜா நகரில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிலைகளுக்கு அடியில் இருந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

சிற்பக்கலை கூடத்திற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி ராஜாஜி சாலையில் தனியார் சிற்பக்கூடம் அமைந்துள்ளது. இங்கு சாலை ஓரத்தில் கற்கள் மற்றும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது சிலைகளுக்கு அடியில் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி சுமார் 3 அடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்புதுறையினரின் முயற்சி….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கும் பூங்காவை நோக்கி பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென புகுந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்….. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பாரதி நகரில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்து முன்னணி முன்னாள் மாவட்ட தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் முட்புதரில் இருந்து திடீரென வெளியே வந்த பாம்பு மாரிமுத்துவின் வீட்டிற்குள் புகுந்துவிட்டது. இதனை பார்த்ததும் சாப்பிட்டு கொண்டிருந்த குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொடிய விஷமுடைய பாம்பு….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி…!!

தீயணைப்பு துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 6 அடி நீளமுள்ள அந்த பாம்பை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய நோயாளிகள்…. போக்கு காட்டிய பாம்பு…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

மருத்துவமனை பெண்கள் வார்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் அரசு மருத்துவமனை பெண்கள் வார்டில் சுமார் 6 அடி நீளமான பாம்பு புகுந்துவிட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த 10-க்கும் மேற்பட்ட பெண் நோயாளிகள் பாம்பு பாம்பு என்று சத்தம் போட்டுக் கொண்டு அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பதுங்கியிருந்த நல்ல பாம்பு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வியாபாரியின் வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அண்ணா நகரில் மாங்காய் வியாபாரியான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 அடி நீளமுடைய நல்ல பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டனர். அதன்பிறகு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொடிய விஷமுடையது…. பிடிபட்ட 2 நாகப்பாம்புகள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

2 நாகப்பாம்புகளை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெட்டுகாடு பகுதியில் இருக்கும் சாலையில் இரண்டு நாகப்பாம்புகள் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 6 அடி நீளமுடைய 2 நாக பாம்புகளையும் பத்திரமாக பிடித்துவிட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது பிடிபட்ட பாம்பு அதிக விஷத்தன்மை உடையது என தெரிவித்துள்ளனர். அதன்பிறகு வனத்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவ்வளவு பெரிய பாம்பா….? பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

வீட்டிற்கு அருகில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சாத்தாம்பாடி பகுதியில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் முட்புதரில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்துவிட்டனர். அதன் பிறகு மலைப்பாம்பு வனத்துறையினர் மூலம் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மீன் பிடிப்பதற்காக வீசிய வலை…. தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வனத்துறையினரின் முயற்சி…!!

மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள செட்டியார்பட்டி தொண்டைமான் குளம் கண்மாய் பகுதியில் தொழிலாளியான மாரியப்பன் என்பவர் மீன் பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளார். இந்நிலையில் மீன் பிடிப்பதற்காக வீசப்பட்ட வலையில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கிக்கொண்டது. இதுகுறித்து மாரியப்பன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் வலையில் சிக்கிய மலைப் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனர். மேற்கு தொடர்ச்சி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவ்வளவு பெரிய பாம்பா….? அதிர்ச்சியடைந்த விவசாயி…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

நெற்பயிர்களுக்குள் கிடந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் அய்யாபட்டி பகுதியில் பழனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான வயலில் நெல் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் பயிர்களுக்கு இடையே மலைப்பாம்பு ஒன்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பழனியாண்டி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்துவிட்டனர். அதன்பிறகு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மீனுக்காக விரிக்கப்பட்ட வலை…. சிக்கிய மலைப்பாம்பு…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

மீனுக்காக விரித்திருந்த வலையில் மலைப்பாம்பு சிக்கிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர் பழனியில் இருக்கும் பெரியகுளம் தற்போது பெய்த மழையினால் நிரம்பியுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் வாலிபர்களும், பெரியவர்களும் தூண்டில் மற்றும் வலைகளை பயன்படுத்தி குளத்தின் ஒரு பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீரில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இங்கு ஒருவர் மீன்பிடி வலையை விரித்து கட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை மீனுக்கு விரித்திருந்த வலையை இழுத்து பார்த்தபோது அதில் மலைப்பாம்பு ஒன்று சிக்கி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இது எப்படி வந்துச்சு….? அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பனவடலிசத்திரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகனின் வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் முருகனின்  வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பை பிடித்து விட்டனர். அதன்பிறகு வனத்துறையினர் பிடிபட்ட பாம்பை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளர்கள்…. தோட்டத்தில் காத்திருந்த அதிர்ச்சி…. மீட்பு குழுவினரின் முயற்சி…!!

விவசாய தோட்டத்தில் இருந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனவிலங்குகள் பாதுகாப்புக் குழுவினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தாத்தூரில் சம்பத்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது புதருக்குள் இருந்து மலைப்பாம்பு வெளியே வருவதை பார்த்து அலறியடித்து ஓடினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தோட்ட உரிமையாளர் சசிகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பத்குமார் அளித்த தகவலின் படி வனவிலங்குகள் பாதுகாப்பு குழுவை சேர்ந்த மீட்புபணியாளர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புதருக்குள்ள தான் போகுது…. பார்த்ததும் அதிர்சியடைந்தவர்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

9 1/2 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் கூட்டுறவு விற்பனை சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தில் தொழிலாளர்கள் உருளைக்கிழங்குகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்குள்ள புதர்களுக்கு இடையே பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 9 1/2 அடி நீளமுள்ள […]

Categories

Tech |