Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆட்டுக்குட்டியை விழுங்கிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… வனத்துறையினரின் நடவடிக்கை…!!

ஊருக்குள் நுழைந்த மலைப்பாம்புகளை வனத்துறையினர் பிடித்து காட்டில் கொண்டு  விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருக்கேபள்ளி கிராமத்தில் இருக்கும் புதரில் மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது. மேலும் இந்த மலைப்பாம்பு அப்பகுதியில் இருந்த ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்டு காப்புக்காட்டில் கொண்டு விட்டனர். இதனைத்தொடர்ந்து குருபரப்பள்ளி அருகே இருக்கும் நெடுஞ்சாலை பகுதியில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதற்குள்ள எப்படி போச்சு… சட்டென எட்டிப்பார்த்த மலை பாம்பு… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்…!!

சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பை வனத்துறையினர் பிடித்து விட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணையை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த அணையின் கரையோரத்தில் காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பதற்காக அங்கு தனி அறை ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென மலைப்பாம்பு ஒன்று இந்த அறைக்குள் நுழைந்துவிட்டது. இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories

Tech |