Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பாம்பை தான் அடிக்க போனோம்”…. வெடித்து சிதறிய வெடி பொருளால்…. 5 பேர் படுகாயம்….!!!!

மின் இணைப்பு பெட்டிக்குள் புகுந்த பாம்பை அடிக்கும் போது வீட்டில் உள்ள வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தக்குடிபட்டியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை இவருடைய வீட்டிற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் பாம்பை அடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த பாம்பு மின் இணைப்பு பெட்டிக்குள் […]

Categories

Tech |