Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

புத்தக அறைக்குள் புகுந்த பாம்பு…. அதிர்ச்சியில் மாணவர்கள்…. பள்ளியில் நீடித்த பதற்றம்…!!

புத்தக பாதுகாப்பு அறைக்குள் பாம்பு புகுந்ததால் பள்ளியில் பரபரப்பு நிலவியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் பிரதான கட்டிடம் ஒன்றில் புத்தக பாதுகாப்பு அறை இருக்கிறது. அந்த அறையிக்குள் திடீரென பாம்பு புகுந்ததை கண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது புத்தக பாதுகாப்பு அறையை முழுமையாக மூடிவைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் […]

Categories

Tech |