Categories
தேசிய செய்திகள்

இனி போன் தொலைந்தால் கவலையில்லை…. புதிய தொழில்நுட்பம் அறிமுகம்…. மத்திய அரசு அதிரடி…!!

திருடுபோன ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிப்பதற்காக புதிய தொழில்நுட்பம் ஒன்றை இந்திய அரசு கண்டுபிடித்துள்ளது.  இனிமேல் உங்களது ஸ்மார்ட் போன் திருடு போனால் அது பற்றி அதிகமாக கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் அதை கண்டு பிடித்து ஒப்படைக்கப் தான் இந்திய அரசு தற்போது புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் அதுதான் உண்மை. வழக்கமாக ஸ்மார்ட் போன் திருடு போனால் காவல்நிலையத்தில் புகார் அளிப்போம். ஆனால் நவீன உலகில் உள்ள திருடர்கள் நாம் காவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆடம்பர வாழக்கைக்காக செல்போன் திருட்டு… சிக்கிய இளைஞர்கள்… பொதுமக்கள் தர்ம அடி…!!

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பயணிகளிடம் செல்போனை பறித்து தப்பி ஓடிய கல்லூரி மாணவர்கள் இருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து திண்டுக்கல் வடக்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் மத்தியில் அமைந்திருக்கும்  திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். அதேபோல இன்று பயணி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் அவருக்கு எதிர் புறம் நடந்து வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” ஆட்டோவில் வலம் வரும் செல்போன் திருடர்கள்..!!

சென்னை ராயபுரத்தில் 2 செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். எண்ணுரை சேர்ந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து எண்ணுறை  நோக்கி சென்ற மாநகர பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது அவரின் செல்போனை இளைஞர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதனை ஸ்ரீனிவாசன் கவனித்ததால் அவரது கையை அந்த இளைஞர் கத்தியால் வெட்டி விட்டு செல்போனை பறித்துக்கொண்டு பேருந்திலிருந்து கீழே இறங்கி, ஆட்டோவில் கூட்டாளிகளுடன் தப்பிச் சென்றார். இதற்கிடையே ராயபுரம் மேம்பாலம் அருகே […]

Categories

Tech |