Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

கமல்ஹாசன் மட்டுமே தமிழகத்திற்கு ஆளுமையை கொடுக்க முடியும் – கவிஞர் சினேகன்

தமிழகத்திற்கு மிகச் சிறந்த ஆளுமை தேவைப்படுகிறது எனவும் அந்த ஆளுமை கமல்ஹாசன் அவர்கள் மட்டுமே கொடுக்க முடியும் எனவும் கவிஞர் சினேகன் கூறியுள்ளார் ஈரோடு மாவட்டத்தில் மண்டல நகர ஒன்றிய செயலாளரை  அறிமுகபடுத்தும் விழா நடைபெற்றது. அவ்விழாவில் கவிஞரும்  மாநில இளைஞரணி செயலாளருமான சினேகன் கூறியதாவது, மக்கள் நீதி மையத்தின் முக்கிய நிர்வாகிகளாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு நான் ஈரோட்டிற்கு வந்திருந்த பொழுது கண்ட எழுச்சியை இப்போதும் என்னால் காணமுடிகிறது. நமது ஒரே […]

Categories

Tech |