ஜப்பான் நாட்டில் வட பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. ஹொக்கைடோ தீவு உள்ளிட்ட ஜப்பான் நாட்டின் வட பகுதி முழுவதும் கடும் பனி பொலிவு நீடிக்கிறது. சாலைகள்,மரங்கள் மற்றும் வீடுகளில் அடர்த்தியாக பனி படர்ந்துள்ளது மட்டுமின்றி 24 மணி நேரமும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் சாலை போக்குவரத்தும், விமானப் போக்குவரத்தும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக 78 விமானங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இன்னும் […]
Tag: Snowfall
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் வீசிய பனிப்புயல் காரணமாக வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக வெர்ஜினியா மற்றும் வடக்கு கரோலினா உள்ளிட்ட பகுதிகளில் லேசான பனி பொழிவு இருக்கும் என கிழக்கு பென்சில்வேனியாவில் இருந்து காட்ஸ்கில் மலை வரை இரண்டு அடி உயரத்திற்கு பனி நிறைந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனி நிறைந்திருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டைம்ஸ் சதுக்கத்தில் லேசான பனிப்பொழிவு இருக்கும் நிலையில், பொது மக்கள் அதனை […]
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் குஃப்ரி அருகே பலத்த பனிப்பொழிவு ஏற்பட்ட நிலையில், அங்கு சிக்கித் தவித்த 187 பேரை நேற்று அதிகாலை காவலர்கள் பத்திரமாக மீட்டனர். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் குஃப்ரி அருகே பலத்த பனிப்பொழிவு ஏற்பட்ட நிலையில் சிக்கித் தவித்த 187 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து சிம்லா காவல் கண்காணிப்பாளர் ஓமபதி ஜம்வால் கூறுகையில், “பனிப்பொழிவு காரணமாக குஃப்ரி-செயில் சாலையில் சிக்கித் தவித்த 187 பேர் சிம்லா மாவட்ட காவல் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். […]
தமிழக லாரி ஓட்டுனர்கள் 900_த்திற்கும் அதிகமானோர் காஷ்மீர் பனி பொழிவில் சிக்கியுள்ளார். ஜம்முவில் கடும் பனி பொலிவு நிலவி வருகின்றது. அங்குள்ள ஸ்ரீநகர் , காஷ்மீர் , லடாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பனி பொலிவின் தாக்கத்தில் இருந்து தப்பவில்லை. இதனால் அங்குள்ள சாலைகள் பனியால் மூடி பொதுமக்களில் இயல்புநிலை முற்றிலும் முடங்கியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சார்ந்த லாரிகள் சரக்குகளை ஏற்றி , இறக்க சென்ற நிலையில் பணியின் தாக்கத்தால் முடக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 450_க்கும் […]
ஜம்முவில் உள்ள பனி பொலிவால் 900_த்திற்கும் அதிகமான தமிழக லாரி ஓட்டுனர்கள் சிக்கி தவிக்கின்றனர். ஜம்முவில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் கடும் பனி பொலிவு நிலவி வருகின்றது. இங்கு பல்வேறு சரக்குகளை லாரிகளில் ஏற்றி சென்ற 450 தமிழக தமிழக லாரியும் , அதில் உள்ள 900 ஓட்டுநர்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அங்கு சிக்கியுள்ள லாரி ஓட்டுனர்கள் கூறுகையில் , கடந்த 12 நாட்களாக உணவு இல்லாமல் கடுமையான குளிரில் அவதிப்பட்டுக் […]
காஷ்மீரில் உள்ள எல்லை பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த, மதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பாகிஸ்தான் அருகில் உள்ள சியாச்சின் பனிமலை பிரதேசத்தில் மைனஸ் 45 டிகிரி வரை குளிர் நிலவி வருவது வழக்கம், சியாச்சின் பனிக்கட்டிகள் நேரடியாக உடலின் மீது பட்டால், அந்த பகுதி கடும் குளிரில் உறைந்து ஒட்டிக்கொள்ளும் 19 ஆயிரத்து 500 அடி உயரத்தில், உறைந்து போகும் குளிரிலும், தாய் நாட்டுக்காக ராணுவவீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். […]